ThangaMalar
Well-Known Member
Vanthachiசகோதரி கொஞ்சம் அழுத்தமா கேளுங்க, இப்பேவே கண் சொக்குது
Vanthachiசகோதரி கொஞ்சம் அழுத்தமா கேளுங்க, இப்பேவே கண் சொக்குது
நீங்க சொன்னா தான் தெரியுது....Vanthachi
kikikiki enakku anna illai...anna na aasai athaan konjam avare kalaikirenஉங்கள் எல்லா கமெண்ட்ஸ் படிச்சுடுவேன் .......Bro...
ரதி , ஹேமா உங்களை நக்கல் பண்ணறது பிடிக்கும் .....
முக்கியமா ரதி ...... very fun to read .....
சகோதரி, நீங்கள் எங்கே கலாய்கீறிர்கள், அதன் பெயர் உரிமை.{அதுவும் நாளை பிறந்த நாள் காணா போகும் என் சகோதரிக்கு இல்லாத உரிமையா?} {ஏப்புடிஇஇஇஇ}kikikiki enakku anna illai...anna na aasai athaan konjam avare kalaikiren
Kikikikikiசகோதரி, நீங்கள் எங்கே கலாய்கீறிர்கள், அதன் பெயர் உரிமை.{அதுவும் நாளை பிறந்த நாள் காணா போகும் என் சகோதரிக்கு இல்லாத உரிமையா?} {ஏப்புடிஇஇஇஇ}
ha haஎனக்கு நல்லா ஞாபகம் இருக்கு,
அஸ்வினைப் பற்றி அதிகம் பேசியது
நீங்கள் மட்டுமே....
உங்களின் ஒரு,ஒரு கமெண்டிலும்
அவனை குறிப்பிடாமல் இருக்க மாட்டீர்கள்...
Hope now you feel happy about him
நீங்க மட்டும் இல்லை, நானும் கூடத்தான்...
அவ்வளவு அருமையாக அவனை,மல்லி உருவாக்கியிருக்காங்க...
not only that,
the friendship between Varsh and Ashwin....
ஒரு யூகமாக கூட நினைக்க முடியாத
இருவரை இணைத்து அழகான ,மறக்க முடியாத
நட்பை படைத்து இருக்காங்க....
SJM என்றாலே, முதலில் நினைவுக்கு வருவது
இவர்களின் நட்பாகத்தான் இருக்கும்.....
Hats off to Malli...
Hi.......Good Morning Malli.....
Free spirited,commanding and authoritative...
வர்ஷை கண் முன்னாடி உலாவ விட்டு இருக்கீங்க....
இத்தனை கால காத்திருப்பு வீண் போகவில்லை....
இரண்டு சாய்ஸில், ஒன்றை தேர்ந்தெடு....
என்று சஞ்சயை கார்னர்பண்ணுவதாகட்டும் ,
டாக்டருக்கே prescription கொடுப்பதாகட்டும்...
இந்த திறமை ,ஆளுமை,
அவளுடைய inborn qualities....
அதை வேறு அடையாளங்களால் மறைக்க முடியுமா. !!!!!????
"கங்கை வெள்ளம், சங்குக்குள்ளே அடங்கிவிடாது....
மங்கை உள்ளம் பொங்கும் போது
விலங்குகள் ஏது......."
(நன்றி: கவிஞர்)
இதே வேகத்தோட ,ஈஷ்வரை கார்னர்
பண்ணும் தருணத்திற்காக,
அந்த கண் கொள்ளா காட்சிக்காக
்காத்திருக்கிறேன்......
பால்கோவா,you are soooooooo sweet....
உன் டயலக்ஸ் எல்லாம் பளிச்,பளிச்....
இன்னும் அதிக எதிர்பார்ப்புடன்....
Happpppppppy dayyyyyyyy....
ha ha
You are right
I was curious ab0ut Ashwin from beginning
Never thought he will be such a good friend for Varsh
Malli has beautifully woven their relationship in the 3rd part...
through many small small incidents Malli has shown how they care for each other...