E85 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
நட்பிற்கு ஆண் பெண் பேதமில்லை உண்மைதான்....பாத்தி....
ஆனால் அந்த நட்பு தொடர்வதற்கு எங்க தல மாதிரி கணவர் அமைந்தால்தான் முடியும்...:)
சங்கீதவர்ஷி அந்த வகையில் ரொம்ப லக்கி...
சூப்பர் பாத்தி.....
ரொம்ப குறைவான வரிகளில் நிறைவான அர்த்தம் தர மாதிரி எழுதுற....மிகச்சிறப்பு..
உண்மை சகோதரி,
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நட்பிற்கு ஆண் பெண் பேதமில்லை உண்மைதான்....பாத்தி....
ஆனால் அந்த நட்பு தொடர்வதற்கு எங்க தல மாதிரி கணவர் அமைந்தால்தான் முடியும்...:)
சங்கீதவர்ஷி அந்த வகையில் ரொம்ப லக்கி...
சூப்பர் பாத்தி.....
ரொம்ப குறைவான வரிகளில் நிறைவான அர்த்தம் தர மாதிரி எழுதுற....மிகச்சிறப்பு..
வர்ஷினி போல உறுதியாகவும் இருக்கணும்....நட்பில்..
 

murugesanlaxmi

Well-Known Member
Antha kamarajar PIC eduthu unga pic podunga... Enga Anna ve parkanum le;)
கண்டிப்பக சகோதரி, என் மகள் வரட்டும், செய்கிறேன் சகோதரி.{எனக்கு facebook,ஆன்லைன் எதுவும் சரியாக தெரியாது சகோதரி, என் மகள் தான் குரு. அவள் வந்தவுடன் செய்கிறேன் சகோதரி}
 

rathippria

Well-Known Member
நட்பிற்கு ஆண் பெண் பேதமில்லை உண்மைதான்....பாத்தி....
ஆனால் அந்த நட்பு தொடர்வதற்கு எங்க தல மாதிரி கணவர் அமைந்தால்தான் முடியும்...:)
சங்கீதவர்ஷி அந்த வகையில் ரொம்ப லக்கி...
சூப்பர் பாத்தி.....
ரொம்ப குறைவான வரிகளில் நிறைவான அர்த்தம் தர மாதிரி எழுதுற....மிகச்சிறப்பு..
Yes i agree as well
 

Manimegalai

Well-Known Member
எந்த மெசெஜ் சகோதரி
சிக்கன் குக்கர்ல என்று...வருமே.;)
சாப்பாடு சம்பந்தமான ஜோக்ஸ் தவிர்க்கலாம் புரோ....சைவம் மட்டும் சாப்பிடும் நண்பர்கள் இருக்கலாம்...நீங்களே முடிவு செய்ங்க புரோ...எனக்கு தோன்றியதை சொன்னேன்....தவறா எடுக்காதீங்க புரோ:)
 

rathippria

Well-Known Member
கண்டிப்பக சகோதரி, என் மகள் வரட்டும், செய்கிறேன் சகோதரி.{எனக்கு facebook,ஆன்லைன் எதுவும் சரியாக தெரியாது சகோதரி, என் மகள் தான் குரு. அவள் வந்தவுடன் செய்கிறேன் சகோதரி}
Thanks Anna naan ketta vudan sportive ahh edutha kittathukku;)
 

murugesanlaxmi

Well-Known Member
சிக்கன் குக்கர்ல என்று...வருமே.;)
சாப்பாடு சம்பந்தமான ஜோக்ஸ் தவிர்க்கலாம் புரோ....சைவம் மட்டும் சாப்பிடும் நண்பர்கள் இருக்கலாம்...நீங்களே முடிவு செய்ங்க புரோ...எனக்கு தோன்றியதை சொன்னேன்....தவறா எடுக்காதீங்க புரோ:)
சகோதரி, என்ன சகோதரி , இனி நீங்கள் கூறியபிறகு அது வரமால் பார்த்துக்கொள்கிறேன் சகோதரி
 

rathippria

Well-Known Member
Enakk
கண்டிப்பக சகோதரி, என் மகள் வரட்டும், செய்கிறேன் சகோதரி.{எனக்கு facebook,ஆன்லைன் எதுவும் சரியாக தெரியாது சகோதரி, என் மகள் தான் குரு. அவள் வந்தவுடன் செய்கிறேன் சகோதரி}
Enakku Facebook illai bro:)
 

Manimegalai

Well-Known Member
வர்ஷினி போல உறுதியாகவும் இருக்கணும்....நட்பில்..
ஓகே...பொன்னுமா .
ஆனால் வாழ்க்கை முழுதும் தொடர வேண்டும் என்றால் துணையின் ஆதரவு கட்டாயம் தேவை....அதுவும் நிழல்போல் கூடவே இருக்கும் போது....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top