E85 Sangeetha Jaathi Mullai

Advertisement

Joher

Well-Known Member
Highlight ennana..
Oorukke puriyum avan love,
avala thavira!!!

அவ ஏதோ உள்குத்து வச்சிருக்காளோன்னு தோணுது................

ஊருக்கே உபதேசம் பண்ணுறா............. அந்த பாவம் ஈஸ்வர் மட்டும் கண்ணனுக்கு தெரியல............

hospital வந்து விட்டு அவளை திரும்பியும் பார்க்கல........... அவ வச்சி செய்வா............
 

ThangaMalar

Well-Known Member
எந்த இக்கட்டான சூழ்நிலை ல வர்ஷினிய அஸ்வின் காப்பாற்றினான்?..

மல்லி அடுத்த எபில சொல்லிடுங்க..
தலைய பிச்சிக்கிட்டு இருக்கேன்..
 

Joher

Well-Known Member
எந்த இக்கட்டான சூழ்நிலை ல வர்ஷினிய அஸ்வின் காப்பாற்றினான்?..

மல்லி அடுத்த எபில சொல்லிடுங்க..
தலைய பிச்சிக்கிட்டு இருக்கேன்..

நான் கூட நாம தான் மறந்துட்டோமோ என்று நினைத்தேன்.................

முன்னாடி அவன் ஒரு பொண்ணுக்கு சட்டை கழட்டி கொடுப்பதாகத்தான் வரும்...........

சரி அஸ்வின் காப்பாற்றினாலும் Esh தோல உறிச்சி தொங்க போட்டிருப்பானே........... ஐயோ பாவம்......... அது யாரோ............. வர்ஷ்க்கு அடுத்த பஞ்சாயத்து வருமோ............
 

Joher

Well-Known Member
ஐஸ்வர்யாக்கு எல்லாம் அஸ்வின் சொல்லிட்டான்.. Ok..
ஐஸ்வர்யாவோட முதல் லவ் தெரிஞ்சா அஸ்வின் reaction என்னவாயிருக்கும்?...

Last epiல கூட ஈஸ்வரை விட நல்ல மாப்பிள்ளையா........... பணத்தில் இல்லாவிட்டாலும் குணத்தில்னு வரும்.................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top