நீயொரு திருமொழி சொல்லாய் 3

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

திடீர்னு சாகாம பப்ளிக் நோட்டீஸ் குடுத்து அனௌன்ஸ் பண்ணிட்டு சகா சொல்வோம்....... உன் குசும்பு இருக்கே :p:p:p

ஓஹோ இதான் பிரச்சனையா??? அண்ணா அண்ணி பிரச்சனைனு கூட அப்பா அவரோட 50% மதிக்கு குடுத்திருக்கலாமே....
ரங்கா மஹதி பாசம் தள்ளி போனாலும் சொத்து இல்லனாலும் விட்டுப்போகலை......
பெரியக்கா என்ன சொல்றாங்க???
சுந்தர் பார்கவி என்ன பிரச்சனை???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top