நீயொரு திருமொழி சொல்லாய் 3

Advertisement

தரணி

Well-Known Member
சொத்து தான் மூல காரணம்...அண்ணா மட்டும் இல்ல போல அண்ணி கூட கோவம் தானோ....

வெஞ்சினம் அருமையான பாடல் விளக்கம்....

ஆஷி தோஷி என்ன அமைதியோ அமைதி இந்த எபியில்
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
சொத்து தான் மூல காரணம்...அண்ணா மட்டும் இல்ல போல அண்ணி கூட கோவம் தானோ....

வெஞ்சினம் அருமையான பாடல் விளக்கம்.... // நன்றி. //

ஆஷி தோஷி என்ன அமைதியோ அமைதி இந்த எபியில்

// ஹா ஹா அது அஷுதோஷ் (Ashuthosh). இந்த பதிவுல ஹீரோக்கு வேலை இல்லப்பா . //

:love::love::love:
 

JRJR

Well-Known Member
வெஞ்சினம் விளக்கம் அருமை.

ஏம்மா சாக போறவங்களையும் நிம்மதியா போக விடாம நோட்டீஸ் கொடுக்க சொல்றீங்க ??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top