MEGALAVEERA
Well-Known Member
Nice epi
Thank u very much sisSuperb. Very interesting and lovely epi Goms.
எஸ்... மிக்க நன்றி சிஸ்சூப்பர்
ராஜாராம் எல்லாம் நம்பறமாதிரி
அருமையா திவ்யாவ மகள
அறிவிச்சுட்டாரு
ராகவன் இனி வெத்து வேட்டு
ஹா ஹா.. நன்றி சிஸ்ராஜாராம் சூப்பர்.வாத்தி ரொமான்ஸ் பின்னுகிறார்.
Thank u maNice ud sis
@Kala Sathishkumarஹைய்யா திவ்யாவுக்கு அப்பா, தங்கச்சி, கிடைச்சாச்சு... அப்புறம் என்ன லைப் fulla சந்தோசம் தான்... அம்மாவை ஏத்துகிட்டலன்னு தெரியல... அட ஹரிஷு செம்ம போ... கிடைக்கிற சந்துல எல்லாம் போகுந்து கிட வெட்டுருயே...
போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி
ஒஹோ காதுல ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி
இதுதான் காதல் எக்ஸ்ப்ரஸ்
ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ்
வேலன் வேலை சக்ஸஸ்
இனி காலை மாலை கிஸ் கிஸ்
நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓக்கே கண்மணி
ஒஹோ காதுல ஐ லவ் யூ என்று சொன்னாள் பொன்மணி
Thank uNice epi