சத்யநாதன் எப்போ வருவான், சுவிதா டியர்?கதையை வெற்றிகரமாக முடித்தமைக்கு வாழ்த்துகள் பிரியா.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம். அதேபோல நீங்க எழுத எழுத எழுத்தும் உங்கள் வசப்படும்.
வாழ்த்துகள்.
Almost பதிவை முடிச்சிட்டேன் பானுமா.சத்யநாதன் எப்போ வருவான், சுவிதா டியர்?