என்னருகில் நீ இருந்தால் இறுதி பதிவு..

Advertisement

Ratheespriya

Well-Known Member
கதையை வெற்றிகரமாக முடித்தமைக்கு வாழ்த்துகள் பிரியா.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம். அதேபோல நீங்க எழுத எழுத எழுத்தும் உங்கள் வசப்படும்.
வாழ்த்துகள்.

உங்கள் உதவிக்கு மிக்க நன்றி சுவிகா
 

Ratheespriya

Well-Known Member
Nice ening priya
all the best for next story
mamiyarna apditha keppanga
neega time kidaikira gapla yezhuthunga


அடுத்த கதை போட்டுடேன் பா எல்லாம் உங்கள் ஆதரவுதான் நன்றி டியர்.
 

Ratheespriya

Well-Known Member
விறுவிறுப்பாக சென்று நிறைவாக முடிந்தது கதை. வாழ்த்துக்கள் ப்ரியா.

நாம ஒரு வேலை இஷ்டப்பட்டு செய்யிறதா இருந்தா interest இருந்தா மட்டும்தான் பண்ணுவோம். அதுல தடங்கல் வரத்தான் செய்யும். மனச தளர விடாம தொடருங்க....
அடுத்த கதையை சிறப்பா ஆரம்பிக்க வாழ்த்துக்கள்

எல்லாம் உங்களது ஆதரவு ரைடர் ஜி
நன்றி டியர்
 

Ratheespriya

Well-Known Member
பல தடைகளைத் தாண்டி பெறும் வெற்றி அபரிதமானது அதற்குத் தேவை விடாமுயற்சி....தொடர்ந்து எழுதுங்கள்....
பத்துப் பிள்ளையானாலும் அசால்டா பெத்து வளர்ப்பா வடிவு....
அருமையான எபிலாக் டியர்

ஹா ஹா ஹா வடிவு அடி தூள் பண்ணுவாளே

உங்களது ஆதரவுக்கு மிக்க நன்றி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top