என்னருகில் நீ இருந்தால் இறுதி பதிவு..

Advertisement

Ratheespriya

Well-Known Member
ஓம் நமச்சிவாய.


எனது இந்த என்னருகில் நீ இருந்தால் கதையை வெற்றிகரமாக முடிப்பதற்கு முழு ஆதரவு அளித்து என்னை ஊக்கப்படுத்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி டியர்ஸ்.


எனக்கு வந்த தடைகள் திட்டுகள் அனைத்தையும் தாண்டி படித்துவிட்டு வீட்டில் குடும்பதலைவியாக இருந்த என்னை ஒரு கதை எழுதி என்னை பொருத்தவரை இது எனக்கு சாதனைதான் இந்த சாதனையை புரியவைத்த நான் வணங்கும் எம்பெருமான் சிவனிற்கு எனது முதல் மனமொத்த நன்றிகள்.



தாங்கள் மட்டும் வளர்ச்சியடைந்தால் போதும் என்று இருக்காமல் வேறு நாட்டில் இருக்கும் என்னையும் தங்களது சகோதரியாக. டியராக. நினைத்து எழுத்துலகில் முன்னேற்றம் அடைய வழியாட்டியாக இருந்த எழுத்தாளர்கள் & வாசகர்கள்..



கேட்டதும் ஃபார்ம் கிரியேட் பண்ணி தந்து அனைத்து விதத்திலும் உதவியாக இருந்த மல்லி மேம்.


போனில் எவ்வாறு கதை எழுதுவது என்று அனைத்து விதிமுறைகளையும் சொல்லிதந்து சோர்ந்த நேரத்தில் உற்சாகம் தந்து வழி நடத்திய சொர்ணா அக்கா. மற்றும் கேட்டதும் வேலை பளுவின் மத்தியிலும் கவர்பேஜ் ரெடி பண்ணிதந்த ரமா அக்கா. கதையை எவ்வாறு எழுதவேண்டும் என்று சொல்லிதந்து வழிநடத்திய சுவிதா அக்கா & மிலா அக்கா இந்த எழுத்தாளர்கள் அனைவரும் எனது மனமார்ந்த நன்றிகள் அக்காஸ்..


தொடர்ந்து கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்து என் நிறைகளை மட்டும் அல்லாது பிழைகளையும் சுட்டிக்காட்டி நான் மேலும் வளர்ச்சியடையவேண்டும் என்று நினைந்து வழிநடத்தி ஊக்கமளித்த வாசக நெஞ்சங்கள்.


பானுமா, கோமதியானந்த். உமாராணிஷெம். அஸ்விக் மேகலவீரா , மிலா ,srd ரதி. கவிசரண். ரேவதிv. மோனிஸ். க்ருஸ்ணாv . நஸ்ரீன். ஜானவி. சென்மா. ஜே ஆர் ஜே ஆர். புஜ்ஜி, இந்துமதி. கலா சதீஸ்குமார். அம்பாள். புவிக் , முத்துப்பாண்டி. கிருதி பிரியா. சரோஜா, கீத்தாசென். லக்ஷத்தா. லக்ஷ், ஈஸ்வரி சுகுமார். சுசாரித்தா. சீதா, ப்ரியா. சில்வியா. மகாலஷ்மி லோகேஸ். மலராள். N.பழனியப்பன். பிரிஹர். ஷாகி. பதுஷ்பீ. சுமீ. ஜானகி செல்வமணி, சுமிகண்ணன். சஜ்ஜா, விக்மி11. பத்மா மோகன். உமாஷி, ஜில்லு. மனோசித்ரா.


புதிய ஒருவரின் கதை என்று எனது இக்கதை தட்டிக்கழிக்காமல் படித்து தொடர் ஆதரவு தந்து ஊக்கப்படுத்தி சரி பிழை சொல்லி என்னை வெற்றிகரமாக இந்த கதையை எழுதி முடிப்பதற்கு வழிகாட்டியாக இருந்த மேற்குறிப்பிட்ட அனைத்து வாசக நெஞ்சங்களுக்கும் எனது உள்ளார்ந்த அன்பு நன்றிகள் டியர்ஸ்.


யாரையாவது விட்டிருந்தால் மன்னிக்கவும் அவர்களுக்கும் எனது நன்றி.


எனது [மாமியார்] இக்கால பெண்கள் கைபேசி பாவிப்பது பிடிக்காதவர். ஆரம்பத்தில் இரண்டு அத்தியாயம் கைபேசியுடன் நான் எனது ஓய்வு நேரத்தில் எழுதினாலும் திட்டி என்னை மனதளவில் மிகவும் காயப்படுத்துவார். ஆனாலும் எனது கணவனின் முழு ஆதரவினால் மட்டுமே என்னால் இதை முழுவதும் எழுதி முடிக்கமுடிந்தது.

வீட்டில் வந்த அனைத்து தடைகளையும் நான் உறுதுணையாக இருக்கின்றேன் என்று தகர்த்தெரிந்து என்னை எழுதுவதற்கு தூண்டி வழிநடத்திய காதல் கணவனுக்கு எனது ஸ்பெஷல் நன்றி..


அன்புடன் ப்ரியா ரதீஸ்.





என்னருகில் நீ இருந்தால் இறுதிப்பதிவு..




:):):):)
 
Last edited by a moderator:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்

அடப்பாவி கலெக்டர்
அஞ்சு பிள்ளைங்களா?
நாடும் வீடும் தாங்குமா?
சரி சரி கலெக்டர் அதுவும் சொத்து பத்து உள்ள கலெக்டர்
எஞ்சாய் மகேஷ் மாமூ
 
Last edited:

Suvitha

Well-Known Member
கதையை வெற்றிகரமாக முடித்தமைக்கு வாழ்த்துகள் பிரியா.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம். அதேபோல நீங்க எழுத எழுத எழுத்தும் உங்கள் வசப்படும்.
வாழ்த்துகள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top