ரொம்ப மகிழ்ச்சி விஜி டியர் புத்தாண்டு வாழ்த்துக்கள்Very nice update Mahes dear.

மகிழ்ச்சி சிஸ்Wonderful epi
நன்றி சிஸ்அருமையான பதிவு
ஸ்ருதி தனக்கு கல்யாணம் செய்துகொள்ள கேட்கும்போது அவங்களுடைய எண்ணங்களை அடுத்த பதிவுல சொல்றேன் டியர்சூப்பர் எபி.... பொதுவா அக்கா இல்லனா தங்கை அப்படினு சொல்லுவாங்க ஆனா இங்க ஸ்ருதி யை எல்லாரும் குட்டி பொன்னாவே பாக்குறதால் உனக்கு கல்யாணம் பண்ண கேக்க தோணலை....அஸ்வின் கண்டிப்பா கேப்பாங்க... ஆனான்த் தலைவலி ஏதாவது பெருசா இருக்குமோ
அவகிட்ட அவன் அடி வாங்காம இருந்தா சரிதான்ஹாஹாஹா எப்படி சுஜா இப்படி இப்பவாச்சும் காதலால ஒருத்திய கல்யாணம் பண்ணட்டும்னு ஒரு நல்லெண்ணம்தான்பா
ஸ்ருதி தனக்கு கல்யாணம் செய்துகொள்ள கேட்கும்போது அவங்களுடைய எண்ணங்களை அடுத்த பதிவுல சொல்றேன் டியர்சூப்பர் எபி.... பொதுவா அக்கா இல்லனா தங்கை அப்படினு சொல்லுவாங்க ஆனா இங்க ஸ்ருதி யை எல்லாரும் குட்டி பொன்னாவே பாக்குறதால் உனக்கு கல்யாணம் பண்ண கேக்க தோணலை....அஸ்வின் கண்டிப்பா கேப்பாங்க... ஆனான்த் தலைவலி ஏதாவது பெருசா இருக்குமோ
ஹாஹாஹா அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்தானேப்பாஅவகிட்ட அவன் அடி வாங்காம இருந்தா சரிதான்
ஆன இன்னைக்கு பதிவு வாசிச்சதுல அடி உண்டுன்னு தோணுது
நன்றி சிஸ்Nice.
ஹாஹாஹா அத அஸ்வின் மூலமா அவங்ககிட்ட கேட்போம் டியர்Vera ponna pappangalo shruthiya kudutha thenjiruvangalo