jeyalakshmigomathi
Well-Known Member
Evlo ezuthinalum ok.. Leave eadukalam bt crctah vanthuranum avlothan.. New novelku best wishes sis
@banumathi jayaramanவாவ் சூப்பர் சூப்பர்ப் நியூஸ்,
கோம்ஸ் டியர்
இன்னொரு புதிய நாவலா?
தலைப்பே ரொம்பவும் வித்தியாசமா
இருக்கே
"ஏண்டி உன்ன பிடிக்குது"-ங்கிற அழகான
புதிய நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், கோமதிஅருண் டியர்
ஒரு சின்ன ஆலோசனை
ஏறக்குறைய முக்கால்வாசி கதை முடிந்த நிலையில் "மழைக்காலம்" முடித்து இந்த பிடித்தமானவளை ஆரம்பிக்கலாமே,
கோம்ஸ் டியர்
@banumathi jayaramanஎனக்கு ரொம்பவும் பிடித்த உங்களுடைய "விட்டாலும் விலகாதே"-ங்கிற அருமையான அழகான நாவல் இங்கே பதிவிடப்படுமா, கோம்ஸ் டியர்?
Thank u very much maNeenga ethana story naalum ezhuthunga padika ready thaan..
Thank u masuper news sis waiting
Thank uWelcome
Thank uWelcome
Thank u maSuper sis..
மிக்க நன்றி மாதலைப்பு நல்லா இருக்கிறது
Thank u maEagerly waiting sis...
Thank u maWelcome sis
Thank u very much maTitle nalla eruku gomathy dear, neemga kathai kudumga padika ready ya erukom dear no doubt
Thank u maSuper super new year spl
Thank u mawelcome and waiting
Thank u maSuper mam
Thank u masuper mam
நன்றிகரும்பு தின்ன கூலியா ....
Thank u maSuper sis...
Thank u maWelcome sis.
ok ma .. Thank u maEvlo ezuthinalum ok.. Leave eadukalam bt crctah vanthuranum avlothan.. New novelku best wishes sis
Thank u maCongratulations
Nanri maValthukal gomes dear
ஓகே ஓகே டபுள் ஓகே@banumathi jayaraman
மிக்க நன்றி சிஸ்
மழைக்காலம் கதை பெருசு சிஸ்.. இப்போதைக்கு அது முடியாது.. "ஏன்டி உன்ன பிடிக்குது?" கதையை உடனே ஆரம்பிக்க போறதில்லை சிஸ்.. "ஏன்டி உன்ன பிடிக்குது" கதை பாதியாவது எழுதிட்டு தான் ஆரம்பிக்கிற எண்ணத்தில் இருக்கிறேன்... ஒரு மாதத்திற்குள் தொடங்குவேன் னு நம்புறேன் பார்க்கலாம்..
நியூ இயர் ட்ரீட் ஆ புது கதைக்கு சின்ன டீசர் கொடுக்கலாம் நினைத்தேன்..
என்ன சொல்றீங்க!!!!!!!!!!
-கோம்ஸ்.