வாவ் சூப்பர் சூப்பர்ப் நியூஸ்,அன்புத் தோழமைகளே!!!
புது கதை ஆரம்பிக்கலாமா னு மீ தின்க்கிங்
என்ன சொல்றீங்க?
தலைப்பு எப்படி இருக்கிறது?
பயப்படாதீங்க.. மழைக்காலம் தொடர்ந்து எழுதுவேன்.. இந்த முறை எக்காரணம் கொண்டும் மழைக்காலம் கதையை நிறுத்த மாட்டேன்...
இதழ் திறவாய்!! 30தாவது இதழில் நிறைவடையும்...
-கோம்ஸ்.