E74 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
கவிதை...:)ஆமாம் ஒத்துக்கிறேன்.
ஆனாலும் ஓவர் ....கண்ணுல மூழ்கிப்போறார்.தல...அதை மறைக்க லென்ஸ்
சின்னப்புள்ளைங்க மாதிரி..
கண்ண சுத்தி தானே இந்த கதையே....

இந்த வயசுல விளையாடாமல், வேற எந்த வயசுல விளையாடுவாங்க, மேகா?
 
S

semao

Guest
ஹா, ஹா, அது, அந்த பயம், இருக்கட்டும் தங்கமலர் டியர் ஆனால், என்னதான் சொல்லுங்க, பில்டர் காபிக்கு ஈடு இணையே கிடையாது தங்கமலர் செல்லம்
4 or 5 மணி நேரம் பசிக்கவே பசிக்காது, பசி தாங்கும் தங்கமலர் டியர்
Kaiya kodunga amma
 

banumathi jayaraman

Well-Known Member
வந்துட்டேன்....பொடி சரியில்லன்னா ...வர்ஷூ குடிக்க மட்டாள்.....ஈஸ் வேற கோவிப்பானே....
அதான் எல்லா பிராண்டும் அள்ளிட்டேன்:p
ஹா, ஹா, சூப்பரோ சூப்பர் பொன்ஸ் டியர்
 

Manimegalai

Well-Known Member
கண்ண சுத்தி தானே இந்த கதையே....

இந்த வயசுல விளையாடாமல், வேற எந்த வயசுல விளையாடுவாங்க, மேகா?
அடுத்த எப்பியில் இன்னொரு காபி போடுவாரு தல... ஏன்னா இருவருக்கும் பசி வேற... அரை கப் காபி.தான் குடிக்கிறாங்க...
அப்ப பார்த்துட்டு சொல்றேன் என்ன காபின்னு:p
வயசு தலைக்கு அதிகம் வேற...
இவங்க விளையாடட்டும்....
வர்ஷிக்கு ஆசை இருக்கு தலய அப்படியே கட்டிக்கனும்னு.....அத செய்யாம ஏன்தான் பிடிவாதமோ...
 

ThangaMalar

Well-Known Member
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை

காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை
விழி உனக்கு சொந்தமடி வேதனைகள் எனக்கு சொந்தமடி
அலை கடலை கடந்தபின்னே நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி

உலகத்தில் எத்தனை பெண்ணுள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது
இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது

சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்.
 

Manimegalai

Well-Known Member
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை

காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை
விழி உனக்கு சொந்தமடி வேதனைகள் எனக்கு சொந்தமடி
அலை கடலை கடந்தபின்னே நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி

உலகத்தில் எத்தனை பெண்ணுள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது
இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது

சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்.

தல மனதை சொல்றது போல உணர்கிறேன்...
மலர்....வெரிகுட்....சிறப்பு..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top