E18 Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
"nee vedi pottathunala nanum update end la vedikundu potten da... thanikki theeniku sari poyindhi dear"-
appadiye potalum veliye solla kodathu...niraya paya pullainga ennai pottu thakka thiriyuthunga....ok

Aswini parthu munjenma (munnal) kaathaliya ha ha------ thanks....ella puzhalum iraivanukke

rathiku romance pottathula kollai santhosam ninaikiren----
illaya pinna....kiki innum keelaya irangi varala.....oru velai avalum mithuvum dance panragalo....saithu romance kathukitannnu
:p:p:p:p:p:D:D:D:D:D:):):):)

Sari da nan yar kitayum ethum solla matten adichu ketta kooda solla maten ok thaney... ennathu saithu romance kathukittana, ha ha athellam first la irunthu iruku da, payapullaiku athai expose panna theriyalai athan kamukkama irunthiduchu...

mithuvum rathiyum oru kuthattam pottukittu irupanganu ninaikiren da...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சவீதா, அது தங்க மலை ரகசியம்...
சொன்னா தலை வெடிச்சிடும்....

நம்ம கடமை, லட்சியம், குறிக்கோள், நோக்கம் ஆகிய அனைத்தும் பொன்ஸ்ஸ தோற்கடிப்பதே.... :cool::p:D

மகராசி என்னால முடியாததை நீங்க செய்யறேன்னு சொல்றீங்க மீ ஹாப்பி...

(பொன்னம்மா சும்மா பேசிகிட்டு இருக்கேன் நான் எதுவும் சொல்லலை)
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
HIFI
(AIYOO KODUTHA PONS ADIPANGALO...APPO ANGEYUM HIFI PODALAM)

எனக்கும் அந்த பயம் இருந்துச்சுடா... கடலைமிட்டாய் வாங்கி கொடுத்தாச்சும் பொன்னம்மாவை சரி கட்டிக்கலாம்ன்னு நானும் லைட்டா சந்தோசப்பட்டு மெசேஜ் போட்டேன்..,
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top