kayalmuthu
Well-Known Member
I accepted this word mythli sis.ஆகாயத்திலே பறந்தவங்களை கீழே விழத்தட்டினாற்போல், சரிதானே மலர்.
மித்து ஒரு கம்பீரத்துடன் அஸ்வினியை எதிர்கொள்வாள் என்று நினைக்கிறேன், சைத்துவே பெருமைப்படுவதுபோல் ( சரிதானே சவீ ). அருமையான பதிவு சவீ.