E18 Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

ThangaMalar

Well-Known Member
Vangao vangao sis... pons ku munnadiye vanthuteenga... eppadi kandu pidikareenga enaku ragasiyathai sollunga pls...
சவீதா, அது தங்க மலை ரகசியம்...
சொன்னா தலை வெடிச்சிடும்....

நம்ம கடமை, லட்சியம், குறிக்கோள், நோக்கம் ஆகிய அனைத்தும் பொன்ஸ்ஸ தோற்கடிப்பதே.... :cool::p:D
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஆகாயத்திலே பறந்தவங்களை கீழே விழத்தட்டினாற்போல், சரிதானே மலர்.
மித்து ஒரு கம்பீரத்துடன் அஸ்வினியை எதிர்கொள்வாள் என்று நினைக்கிறேன், சைத்துவே பெருமைப்படுவதுபோல் ( சரிதானே சவீ ). அருமையான பதிவு சவீ.

Thanks Mythili...

என்னவொரு உவமை... இதெல்லாம் அநியாயம் எல்லாருமா சேர்ந்து என்னோட மைன்ட் வாய்ஸ் கேட்ச் பண்ணுறீங்க... என் பக்கத்துல ஆளு எதுவும் செட் பண்ணிட்டீங்களா... :p
 
S

semao

Guest
சவீதா, அது தங்க மலை ரகசியம்...
சொன்னா தலை வெடிச்சிடும்....

நம்ம கடமை, லட்சியம், குறிக்கோள், நோக்கம் ஆகிய அனைத்தும் பொன்ஸ்ஸ தோற்கடிப்பதே.... :cool::p:D

HIFI
(AIYOO KODUTHA PONS ADIPANGALO...APPO ANGEYUM HIFI PODALAM)
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Savee kka super episode......நல்லா தான் போச்சு ........ ஆனா கடைசில வச்சிங்க ஒரு twist அங்க நிக்கறிங்க சவிக்கா......அடுத்த episode ல அந்த அஸ்வினி வரா அப்படினு ஒரு அலுங்காம ஒரு குண்ட போட்ருக்கிங்க......என்னாகுமோ?eagerly waiting for ur next update kka.....

Thanks da Rubi...

Aswini thaney da varranu sonnen Anukundu ellam nan podalai da chellam... :p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top