E71 Sangeetha Jaathi Mullai

Advertisement

umamanoj64

Well-Known Member
காதல் இல்லாத காமம் உண்டு....வர்ஷினிக்கும் தன் கணவன் மேல காதல் இல்லாத காமம்......
அதை வெல்ல தான் பிரிவு ...... பார்க்காம அதை வென்று விட்டாள்...... இப்போது பார்த்து பார்த்தும் அதை வெல்ல வேண்டும் என்பது தன் அவள் நோக்கம் ????


அவன் வேற பொண்ணை பார்த்து காதல் சொன்னான்..... தன் மேல இருப்பது காமம் மட்டும் தான்...... தான் அவனோடு இருக்கும் போது அவனை நாடும் தன் மனதால் கீழிறக்கமா உணர்ந்தாள் ....... அவளுக்கு அவன் மேல காதல் உண்டு என்பதை அவள் உணரவில்லை.....
ஓகே... காதல் இல்லைனே வைத்து கொண்டால் ....... அவளுக்கும் காதல் இல்ல காமம் தானே .....
தனக்கும் அவன் மேல காதல் தான்னு அவ எப்போ உணர்கிறாளோ அப்போ தான் தன்னோட தவறுகள் அவளுக்கு தெரியும் ......


பொழுதெப்போ விடியும், பூ எப்போ மலரும்?
சிவன் எப்போ வருவார், வரம் எப்போ தருவார்?


good going .... Hats off Mallika :D:D:D
powerful under current......


ஈஸ்வர் தன்னோட தவறுகளை எப்போ உணர்வான்னு கேட்கிறவங்களுக்கு...... அவள் தன்னை உணர்ந்து அவன் கிட்ட எப்போ மனம் திறக்கிறாளோ அப்போ.... ஹாப்பி????
அருமையான அழகான ஆழமான விளக்கம். .சூப்பர் உமா :)
 

ThangaMalar

Well-Known Member
மல்லி இந்த சீன் ஈஷின் சந்தோசத்தை வெளிபடுத்த வைச்சு இருக்கீங்கனு தெரியுது..ஆனால் நான் பாசிடிவ் ஆக எடுக்கிறேன்..சாப்பாட்டின் வழியே இதில் நீ உன் கணவரிடம் காட்டும் அக்கறை நன்கு தெரிகிறது செல்லம்..வீட்டை பற்றியும்,சேர்ந்து இல்லையா என கேட்பதின் மூலம் மனைவி என்ற உன் உரிமையை காட்டுது..நல்ல மனைவி,உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறையும்,கணவன் மீது உரிமையும் காட்டுவாள்..வர்ஷ்..100 % நீ ஒரு நல்ல மனைவி..எப்போ நீ ஒத்துக்கொள்ளப்போறே?..
சீக்கிரம் ஒத்துக் கொள்வாள், உமா....

எனக்கு இதுல ரொம்ப ரொம்ப பிடிச்சது என்னனா,
" உனக்கு எது பிடிக்கும்னு சொல்லு, அத நான் சாப்பிட்டுக்கிறேன்"
அப்படினு விஸ்வா காதலை பொழியுரானே.... அட்றா.. அட்றா...
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
யாரங்கே. .மலர்க்கு லட்டுடன் சந்திரபாபுநாயுடு தரும் ஜிலேபியும் சேர்த்து தாருங்கள் :p
சூப்பர் சூப்பர் ஜீ...
நான் ஒரு இனிப்பு விரும்பி....
எவ்வளவு தந்தாலும் சாப்பிடுவேன்....
நன்றி, பானு & உமா
 
Last edited:

kavipritha

Writers Team
Tamil Novel Writer
Thankyouu for the wonderful support and encouragemnt friends

EPISODE 71 PART ONE

EPISODE 71 PART TWO

EPISODE 71 PART THREE

all done friendssssssss

eagerly waiting to know from you all.
hai sis...wow super epic...varsh baby pesunathu super..pavam sis ava... so take chance eshwar... appuram lifela husband and wife relationshipla sandai pottada than nalla irrukumnu eppo varsha ku purimooo...eppothum yaraiyum eluthu pudika mudiyathu sis.. aavangala nammal purichikiramarri nama activite irrunthathan love and life make easy...so super waiting for next epic....
 

banumathi jayaraman

Well-Known Member
சீக்கிரம் ஒத்துக் கொள்வாள், பானு....

எனக்கு இதுல ரொம்ப ரொம்ப பிடிச்சது என்னனா,
" உனக்கு எது பிடிக்குமா சொல்லு, அத நான் சாப்பிட்டுக்கிறேன்"
அப்படினு விஸ்வா காதலை பொழியுரானே.... அட்றா.. அட்றா...
சூப்பர் சூப்பர் ஜீ...
நான் ஒரு இனிப்பு விரும்பி....
எவ்வளவு தந்தாலும் சாப்பிடுவேன்....
நன்றி, பானு
Tthhaannkkyyoouu so much Thangamalar dear
eppozhuthum ennai marakkamal irupatharkku once again thank you G F dear
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top