E71 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Uma sis thangal karuthai naanum othukirean.fantastic yennalayum rasikka mudiyala intha varsh pannura imsaiyala
இம்சையா..ஈஸ் உதைக்க போறான்...காதல் பிசாசே...காதல் பிசாசு....அவளை மட்டுமே நினைக்கணும்
 

banumathi jayaraman

Well-Known Member
சூப்பர் சூப்பர் ஜீ...
நான் ஒரு இனிப்பு விரும்பி....
எவ்வளவு தந்தாலும் சாப்பிடுவேன்....
நன்றி, பானு & உமா
எப்பொழுதும் என்னை நினைப்பதற்கு என் மனமார்ந்த நன்றி தங்கமலர் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் மல்லி டியர், உங்கள் மகன் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் வாங்குவதற்கும் அவனுடைய Future/ வருங்காலம் சுபிட்சமாக அமைய என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் கண்டிப்பாக அருள் செய்வார்
மேலும் பரீட்சைக்கு/தேர்வுக்கு செல்லும் எனது அன்பான எல்லா குழந்தைகளுக்காக இந்த ஸ்லோகத்தை டவுன்லோட் செய்துள்ளேன்
இதனை தினமும் தேர்வுக்கு செல்லும் குழந்தைகளும் சொல்லலாம்
அவங்களோட பெற்றோரும் சொல்லலாம்
நானும் சொல்லுகிறேன் தினமும்
வெகு நல்ல பலன் உடனடியாக கிடைக்கும்


ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவமுபாஸ்மாஹே


Meaning : I worship Lord Hayagreeva, who is the very
form of knowledge, pure as a crystal, and who is the
support of all knowledge


மேலும், அன்பார்ந்த என்னருமை தோழிகளே, உங்கள் மகன்/மகள் எல்லா பரீட்சைகளிலும் நல்ல மதிப்பெண்கள் வாங்குவதற்கும் அவனுடைய/அவளுடைய Future/வருங்காலம் சுபிட்சமாக அமைய என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் கண்டிப்பாக அருள் செய்வார்
என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top