E71 Sangeetha Jaathi Mullai

Advertisement

Manimegalai

Well-Known Member
மல்லி சிஸ்:)
சூப்பர் பதிவுகள்...மூன்று மூன்றா தர்றீங்க:)
மிகவும் மகிழ்ச்சி.
நீங்க சூப்பர் பாட்டு போடுறீங்க..
கண்ணுக்குள் நூறு நிலவு:)
எப்பியும் ஈஸ் உணர்வுகள் அழகு.

வர்ஷி கவுண்டர் அழகு.
தாஸ் அண்ணா ரொம்ப நாளுக்கு பிறகு.
ஈஸ்வர் ரொம்ப கஷ்டப்பட்டு...
அவங்க பெற்றோர்களையும் சேர்த்து வருத்தியிருப்பானா????
எங்களுக்கு தல ரொம்ப நல்லவனா தெரியுறார்;)
வர்ஷியும் அப்படி நினைக்கனும்..:(
அதுக்காக வெயிட்டிங்.
நன்றி.
 

Sundaramuma

Well-Known Member
வர்ஷினிக்கு அவன் வாழ்க்கைல வேற ஒரு பொண்ணு இருந்தது கூட ஒரு பொருட்டில்லையா...... அவன் தன்னை 3 மாதம் விலக்கி வைத்து தான் இவ்வளவுக்கும் காரணமா .....அவனோட தாக்கத்துல இருந்து முழுசா வெளி வரணும்...... ஈஸ்வரிக்கு அவளை இன்னும் தெரியலை...... அவன் அடிக்கடி ஒரு சான்ஸ் கொடுன்னு கேட்கிறது தான் அவளை முறுக்கிக்க வைக்குது..... அவளா தேர்ந்து எடுக்கணும் ???...... அவன் விலகி போனா அது
அவளை எப்படி உணரவைக்கும்....... இவளா கேட்டு அவனை பேசி டிவோர்ஸ் கையெழுத்து
போட வைச்சா...... அப்புறம் அவன் போட்டுடானு அழுகை......


இப்போ ஊருக்கு வந்ததும் எங்க போறேன்னு தெரியலை ஒரு விரத்தி.....இப்படி பார்த்து பார்த்து செய்யும் போதே இப்படி ஒரு உணர்வு......அவ என்ன நினைக்கிற அண்ட் என்ன வேணும் அவளுக்குனு ஒரே குழப்பம்.......ஐஸ்வர்யா issue இப்போ ஒண்ணுமே இல்லை...அவன் தான் இதனை வருசத்துல யார் பின்னாடியும் போகலைனு நல்லாவே தெரியுது....

அவன் எதுக்கு அந்த மூணு மாசம் விலகி இருந்தான்னு அவளுக்கு புரியலையா.......இப்போ அவளுக்கு இருக்கிற அதே problem .....

மலரம்மா பாவம் ...... மகனோட முகத்துல சிரிப்பு .....அதை வர வைத்த பொண்ணை பார்த்து வரும் நிறைவு ...... வர்ஷிணியாள இதை புரிஞ்சுக்க முடியுமா ...... குடும்ப உறவுகளை இவளுக்கு எப்போ தான் புரிமோன்னு தான் இருக்கு......வர்ஷினி உணரும் வரை பதிவுகளை ரசிக்க முடியுமென தோணலை......

அஸ்வின் எதோ உதவி பண்ணின மாதிரி வருது.... வர்ஷினி drug overdose எடுத்து கார் ஒட்டினாளா ....... பாஸ்ட் லவ் எப்படி தெரியும் .......


குட் எபிசொட் ......
Thank you very much.Mallika :D:D:D
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
காதல் இல்லாத காமம் உண்டு....வர்ஷினிக்கும் தன் கணவன் மேல காதல் இல்லாத காமம்......
அதை வெல்ல தான் பிரிவு ...... பார்க்காம அதை வென்று விட்டாள்...... இப்போது பார்த்து பார்த்தும் அதை வெல்ல வேண்டும் என்பது தன் அவள் நோக்கம் ????


அவன் வேற பொண்ணை பார்த்து காதல் சொன்னான்..... தன் மேல இருப்பது காமம் மட்டும் தான்...... தான் அவனோடு இருக்கும் போது அவனை நாடும் தன் மனதால் கீழிறக்கமா உணர்ந்தாள் ....... அவளுக்கு அவன் மேல காதல் உண்டு என்பதை அவள் உணரவில்லை.....
ஓகே... காதல் இல்லைனே வைத்து கொண்டால் ....... அவளுக்கும் காதல் இல்ல காமம் தானே .....
தனக்கும் அவன் மேல காதல் தான்னு அவ எப்போ உணர்கிறாளோ அப்போ தான் தன்னோட தவறுகள் அவளுக்கு தெரியும் ......


பொழுதெப்போ விடியும், பூ எப்போ மலரும்?
சிவன் எப்போ வருவார், வரம் எப்போ தருவார்?

good going .... Hats off Mallika :D:D:D
powerful under current......


ஈஸ்வர் தன்னோட தவறுகளை எப்போ உணர்வான்னு கேட்கிறவங்களுக்கு...... அவள் தன்னை உணர்ந்து அவன் கிட்ட எப்போ மனம் திறக்கிறாளோ அப்போ.... ஹாப்பி????
 
Last edited:

rathippria

Well-Known Member
Hi ladies;)
Nice episode....i can sense the love...as u said malli wasn't boring at all like i felt when i read precap...... Million dollar quest now is how this two ppl going to unite..... I have no idea at all...only u noe....when this varshi will understand eashwar.... I guess only when something bad happen to eashwar she will understand her love n his.....juz my wild guess.....i lk small small romance here n there yet still i wan more more romance between them....eagery waiting for next.....
 

sindu

Well-Known Member
Nice going malli.
So Eswar was (in his testing phase) knowingly away for 3 months and for that Varsh gave him more than 3 yrs of separation as punishment...
But NOW (varsh in testing phase )....கண்டும் நான் மீள வேண்டும்...(இது எங்க போய் முடியுமோ????)
இந்த ரெண்டு பேருக்கும் ஒரே பிரச்சினை மனது சொல்வதை கேட்காமல் புத்தி சொல்வதை கேட்கிறார்கள்....
இது உணர்வுகளின் போராட்டம்
But Eswar can't live without Varsh and in the same way Varsh can't live without Eswar... both their lives will be vaccum if the other one is not there...
They can't even think of anyone other than them as life partner....

Hope they will understand themselves first and understand the other one too....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top