E68 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
என்னா பொருத்தம், உமா...
சும்மா உங்க நண்பி னு பாராட்டாதீங்க...
வர்ஷி பூங்காற்றா...
வர்தா புயல்...
தாய் மடியா...
அவ எப்போ அவனுக்கு ஆறுதலா, அரவணைத்து இருந்தா?

நீங்க நியாய வாதி...
ஏமாந்து போகாதீங்க....
ஆறுதல் தேடி தானே இருக்கிறார்..
தல க்கு ஏற்ற புயல்...
இனி இளங்காற்றாக வருவாள்..
என்னை பாராட்டினால் பொருக்காதே
 

Sundaramuma

Well-Known Member
என்னா பொருத்தம், உமா...
சும்மா உங்க நண்பி னு பாராட்டாதீங்க...
வர்ஷி பூங்காற்றா...
வர்தா புயல்...
தாய் மடியா...
அவ எப்போ அவனுக்கு ஆறுதலா, அரவணைத்து இருந்தா?

நீங்க நியாய வாதி...
ஏமாந்து போகாதீங்க....

அவனுக்கு அவ பூங்காற்று தான்...... நமக்கு தான் அவ புயல்......
பாட்டில் வரும் சோகம் அண்ட் இயலாமை ....... அருமை.......
அவனுக்கு பொருத்தம் ....... அவளுக்கு?????.......
கொஞ்சம் ஏமாற்றமா இருக்கு பா....... இப்படி எதிர் பார்க்கலை.....
அவளுக்கு அவனை கொஞ்சம் கூட தெரியலையா .........
 

ThangaMalar

Well-Known Member
Common gold innum ethirpaakuren unga kitta irunthu..
Apdiye oru song..

இதோ வருது பாருங்க....

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
காதலென்றால் பெரும் அவஸ்தை என்று உன்னை
கண்டதும் கண்டு கொண்டேன்

கழுத்து வரை எந்தன் காதல் வந்து
கண்விழி பிதுங்கி நின்றேன்

வருட வரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்
 

Sundaramuma

Well-Known Member
அங்கே தல ன்னு நிருபிச்சிட்டான்..
இனி விவாகரத்தும் கொடுப்பானோ..
கண்டிப்பாக மாட்டான்...
எதை விட்டுக் கொடுத்தாலும் உறவை விட்டுக் கொடுக்கவே மாட்டான்...

இது வரை விட்டு பிடிச்ச வரை போதும்.........
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இதோ வருது பாருங்க....

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
காதலென்றால் பெரும் அவஸ்தை என்று உன்னை
கண்டதும் கண்டு கொண்டேன்

கழுத்து வரை எந்தன் காதல் வந்து
கண்விழி பிதுங்கி நின்றேன்

வருட வரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்
பாட்டுக்கு பாட்டு..
போட்டிப்பாட்டா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top