E68 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
ஹாய் சிஸ்.
எதிர்ப்பார்க்கலை இப்படி ஒரு திருப்பம்.
கதை சீக்கிரம் முடிக்க நினைக்கிறீர்களா.
கதை டக்குனு ரொம்ப வருடம் மூவ் ஆகிவிட்டது..:( எதிர்ப்பாரதது..
ஆனாலும் எங்க தல காதல் சிறந்தது...
என்பது 100 % நிருபித்து இருக்கார்.
மனைவிக்கு போதையால் கெட்ட பெயர் வரக்கூடாது....அப்படி ஒரு அக்ரிமென்டில் பிரிந்து இருக்காங்க ...இதுக்காகவே...ஈஸ்வரை ரொம்ப பிடிச்சு இருக்கு....
ஆனால் கதையே முடிந்தாலும் வர்ஷி அன்பை உணரமுடியாதா....:(

:(:(:(:(
அவளுக்கு ஏன் அவனை பற்றி நினைவே இல்லை
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கவிதை அருவியில் எங்களை நனைத்து எடுத்துட்டீங்களே, அரசி
ஈஸ்வரின் மனநிலையை இதைவிட யாராலும் எடுத்துரைக்க முடியாது... மல்லி தவிர...
மல்லிகா இளையராஜாவின் பாடல்கள் ல சொன்னாங்க...
நீங்க சொந்த கவிதையில தூள் கிளப்பிட்டீங்க....
அதுவும்
"என் மனதை கொன்று உன்னை மீட்டேத்தேன்" வரிகள் தான் இந்த முழு அத்தியாயமே....
கண்கள் கலங்கின...

அருமையான கவிப்பாவிற்கு நன்றி...
கவிப்பாவைக்கும்...

தமிழ் இலக்கியம் படிக்கிறீங்களா, கவி அரசி?
அசத்தல் அரசி...
 

Sundaramuma

Well-Known Member
காதல் என்றால் இது காதல்...
உண்மையான காதல்...
காதலிக்கும் பெண்ணின் மேல் வைக்கும் நம்பிக்கை காதல்...
அவள் உடல்நலனுக்காக ஒதுங்கி நிற்கும் காதல்...
எந்நேரமும் அவள் நலம் நாடும் காதல்...


கவிதை கூட வருமா .......
சூப்பர் மலர்:D:D:D
 

ThangaMalar

Well-Known Member
பூங்காற்று திரும்புமா..
என் பாட்டை விரும்புமா..
ஆத்தாடி மனசுக்குள்ளே காத்தாடி
எனக்கொரு தாய் மடி கிடைக்குமா...
Ooooo....my..... super Pons.:D:D:D
sema porutham......
என்னா பொருத்தம், உமா...
சும்மா உங்க நண்பி னு பாராட்டாதீங்க...
வர்ஷி பூங்காற்றா...வர்தா புயல்...
தாய் மடியா... அவ எப்போ அவனுக்கு ஆறுதலா, அரவணைத்து இருந்தா?

நீங்க நியாய வாதி...
ஏமாந்து போகாதீங்க....
 
Last edited:

fathima.ar

Well-Known Member
என்னா பொருத்தம், உமா...
சும்மா உங்க நண்பி னு பாராட்டாதீங்க...
வர்ஷி பூங்காற்றா...
வர்தா புயல்...
தாய் மடியா...
அவ எப்போ அவனுக்கு ஆறுதலா, அரவணைத்து இருந்தா?

நீங்க நியாய வாதி...
ஏமாந்து போகாதீங்க....
Common gold innum ethirpaakuren unga kitta irunthu..
Apdiye oru song..
 

ThangaMalar

Well-Known Member
கவிதை கூட வருமா .......
சூப்பர் மலர்:D:D:D
நன்றி உமா... என்னோடது எல்லாம் ஒன்னுமே இல்ல... அரசி செல்வன் கவிதையை படிங்க.... வைரமுத்து பேத்தி...

கவிதை ......கவிதை....
உங்களுக்கும் அதே, மேகா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top