அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்பதை மாற்றி
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்.......
பெண்களால் ஆகாதது ஒன்றுமில்லை என்றாலும் பெண்கள் பாதுகாப்பு கேள்வி குறி தான்......
பெண்ணுரிமை.....
பெண்விடுதலை.....
இவற்றை விட இன்றைய தேவை
பெண்கள் பாதுகாப்பு......
6 முதல் 60 வரை பெண்களை ஒரே நோக்கில் பார்க்கும் கயவர்கள்.....
பெண்கள் பாதுகாப்பு தனி மனிதனால் தரமுடியாது.....
சமூகத்தால் மட்டுமே கொடுக்க கூடிய விஷயம்......
அதற்கான வேண்டுகோள் & வேண்டுதலுடன்......
Happy Women's day to you all friends.....
Happy womens day frenzzz