Happy Women's Day

Advertisement

Joher

Well-Known Member
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்பதை மாற்றி
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்.......

பெண்களால் ஆகாதது ஒன்றுமில்லை என்றாலும் பெண்கள் பாதுகாப்பு கேள்வி குறி தான்......

பெண்ணுரிமை.....
பெண்விடுதலை.....
இவற்றை விட இன்றைய தேவை
பெண்கள் பாதுகாப்பு......

6 முதல் 60 வரை பெண்களை ஒரே நோக்கில் பார்க்கும் கயவர்கள்.....

பெண்கள் பாதுகாப்பு தனி மனிதனால் தரமுடியாது.....
சமூகத்தால் மட்டுமே கொடுக்க கூடிய விஷயம்......
அதற்கான வேண்டுகோள் & வேண்டுதலுடன்......

Happy Women's day to you all friends.....
 
mila

Writers Team
Tamil Novel Writer

arumai
 
Anuradha Ravisankarram

Well-Known Member
இனிய மகளிர் திற வாழ்த்துக்கள் சகோதரிகளே...உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்வோம்..மன உறுதி மேலோங்கி வாழ்வோம்...
குடும்ப நலம் நன்கு பேணுதல் செய்வோம்...
எல்லாம் வல்ல இறைவன் வழி நடப்போம்...
வாழ்க வளமுடன்
 
malar02

Well-Known Member
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்பதை மாற்றி
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்.......

பெண்களால் ஆகாதது ஒன்றுமில்லை என்றாலும் பெண்கள் பாதுகாப்பு கேள்வி குறி தான்......

பெண்ணுரிமை.....
பெண்விடுதலை.....
இவற்றை விட இன்றைய தேவை
பெண்கள் பாதுகாப்பு......

6 முதல் 60 வரை பெண்களை ஒரே நோக்கில் பார்க்கும் கயவர்கள்.....

பெண்கள் பாதுகாப்பு தனி மனிதனால் தரமுடியாது.....
சமூகத்தால் மட்டுமே கொடுக்க கூடிய விஷயம்......
அதற்கான வேண்டுகோள் & வேண்டுதலுடன்......

Happy Women's day to you all friends.....
100% unmai
 
banumathi jayaraman

Well-Known Member
அனைவருக்கும் எனது இனிய
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்,
சகோதரிகளே
உடல் ஆரோக்கியத்தில்
கவனம் கொள்வோம்
மன உறுதி மேலோங்கி
வாழ்வோம்
குடும்ப நலம் நன்கு பேணுவோம்
எல்லாம் வல்ல இறைவன்
வழி நடப்போம்
வாழ்க வளமுடன்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top