அனைவருக்கும் வணக்கம் ப்ரெண்ட்ஸ்.
உங்களின் பேரன்பிற்கு என் நன்றிகள். நயனமொழி தேவதை... இன்று புத்தகமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.நன்றி.
நாகம்மை பதிப்பகம்
எனக்கு ரொம்பவேப்
பிடித்த ''நயனமொழி
பேசும் தேவதை''-ங்கிற
அழகான, அருமையான
நாவல், புத்தகமாக
வெளிவந்ததற்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
அமுதவல்லிநாகராஜன் டியர்