வணக்கம் நட்புகளே...
“அன்புடன் அதியமான் அண்ணா” புத்தகமாக வெளிவந்துள்ளது. தளத்தில் வழிநடத்திய மல்லி சிஸ்க்கு நன்றிகள். தளத்தில் இதுவரை வெளிவந்திருந்த என் அனைத்து கதைகளையும் படித்து கமெண்ட்ஸ், விமர்சனங்கள் அளித்திருந்த அனைத்து நட்புகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றி.
வணக்கம் ப்ரெண்ட்ஸ்...
எப்படி இருக்கீங்க?. ரொம்ப நாளா காணாம போயிட்டேன். இன்னைக்குதான் எட்டி பார்க்கிறேன். ஆன்லைன்ல எழுதுறது ஒரு வசதி. இல்லன்னா இந்நேரம் நான் மட்டும் கையில் சிக்கியிருந்தா எல்லாரும் சேர்ந்து கும்மியிருக்க மாட்டீங்க?. என்னைப் புரட்டும் பூங்காற்று அடுத்த எப்பியோட இன்னைக்குள்ள வந்திடுறேன்.
அன்பு அம்மு டியர் எப்படி இருக்கீங்க. உங்களின் வேலைபளுவிற்கிடையில் எங்களையும் கொஞ்சம் கவனியுங்கள். என்னை புரட்டும் பூங்காற்றுக்கு கொஞ்சம் கருணை காட்டுங்க.