S
semao
Guest
Thanks jo
Thanks jo
நல்லா கொழுக்கட்டை சாப்பிட்டுட்டு இன்னைக்கு தான் வெளியே வந்தீங்களா ரெண்டு பேரும்.............
Hi joher!
நல்ல அருமையான விளக்கம் ஜோஹர். எனக்கே இன்றைக்குத் தான் பிள்ளையாரின் முழு உருவ தத்துவமும் தெரியும். என் இரு கடைசி மகள்மாருக்கும் இதைக் காட்டப்போகின்றேன். நன்றி ஜோஹர். பிள்ளையாரப்பாவின் அனுக்கிரகமும் ஆசிர்வாதமும் அனைவருக்கும் உண்டாகட்டும்.