Vinayaka Chaturthi Vazhthukkal.............

Advertisement

Joher

Well-Known Member
Thanks jo
@Joher டியர்
Thank you so much for your விநாயகர்
சதுர்த்தி greetings, Johar டியர்

நல்லா கொழுக்கட்டை சாப்பிட்டுட்டு இன்னைக்கு தான் வெளியே வந்தீங்களா ரெண்டு பேரும்.............:p:p:p
 

shiyamala sothy

Well-Known Member
Hi joher!
நல்ல அருமையான விளக்கம் ஜோஹர். எனக்கே இன்றைக்குத் தான் பிள்ளையாரின் முழு உருவ தத்துவமும் தெரியும். என் இரு கடைசி மகள்மாருக்கும் இதைக் காட்டப்போகின்றேன். நன்றி ஜோஹர். பிள்ளையாரப்பாவின் அனுக்கிரகமும் ஆசிர்வாதமும் அனைவருக்கும் உண்டாகட்டும்.

1536932062549.png1536932080313.png1536932218032.png
 

Joher

Well-Known Member
Hi joher!
நல்ல அருமையான விளக்கம் ஜோஹர். எனக்கே இன்றைக்குத் தான் பிள்ளையாரின் முழு உருவ தத்துவமும் தெரியும். என் இரு கடைசி மகள்மாருக்கும் இதைக் காட்டப்போகின்றேன். நன்றி ஜோஹர். பிள்ளையாரப்பாவின் அனுக்கிரகமும் ஆசிர்வாதமும் அனைவருக்கும் உண்டாகட்டும்.

நானே இது படித்து தான் தெரிந்துகொண்டேன்........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top