Shobanaraj
Well-Known Member
Super ud mam
me
very emotional update.
கடைசி வரி ,
படிக்கும்போது என்னை (எங்களை )கொல்வாய்......... மல்லி ...
friends உமா,தங்கமலர்,ராணி,பானு,செல்வி ..............all
உங்களை எல்லாம் சேர்த்துக் கொண்டேன்.
Me too UmaOMG....... Ooooh ...My.....
First red punch line and end footer than mudala padichean.
you had me at the first line Mallika
Awesome and lovely episode.
have to read again and also some episodes of SJM.
so naalai than comment.
Thank you very much.Mallika
ennaku comments poda varthai ethuvum varala...sangeethavarshini vishweshwaran applauds for you in this epi... varthai varala... anaa oru paatu mattum flash achu... situation ku episode ku apt ah illamiyum irukalam... but intha song thaan ennakula odikittu iruku... thedi pidichi intha pattai ketukitae ippo epi padichitu irrukean..
"என்ன சொல்ல ஏது சொல்ல
கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல
என்னென்னவோ உள்ளுக்குள்ள
வெல்ல சொல்லாம என் வெட்கம் தள்ள..
சின்ன சின்ன ஆச
உள்ள திக்கித் திக்கிப் பேச
மல்லிகப்பூ வாசம்
கொஞ்சம் காத்தோட வீச
உத்து உத்து பார்க்க
நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க
புத்தம் புது வாழ்க்க
என்ன உன்னோட சேர்க்க..
என்னோடு நீ உன்னோடு நான்
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்
என்னோடு நீ உன்னோடு நான்
ஒன்றாகும் நாள்!
சொல்லாமல் கொள்ளாமல் நெஞ்சோடு காதல் சேர
நெஞ்சோடு காதல் சேர
மூச்சு முட்டுதே
இந்நாளும் எந்நாளும் கை கோர்த்துப் போகும் பாதை
கை கோர்த்து போகும் பாதை
கண்ணில் தோன்றுதே
சொல்லாத எண்ணங்கள்
பொல்லாத ஆசைகள்
உன்னாலே சேருதே
பாரம் கூடுதே
தேடாத தேடல்கள் காணாத காட்சிகள்
உன்னோடு காண்பதில் நேரம் போகுதே!!!"
- Thanks a lot for this Epi Malli Mam...this epi had changed my entire day mood upside down!
Me too Uma
Will comment tomorrow
5 times padichiten
No words today
Just amusing as of now
Thank you Mallika