Saveetha Murugesan's Mullai Vendan 15

Advertisement

MythiliManivannan

Well-Known Member
வாழ்றடா மகிழ்.......:D
( வேந்தனின் மனக்குரல் ):p

டேய் ராசா.......
மச்சான எழுப்பி விட்டுட்டு பொண்டாட்டியை உக்கார வைச்சுக்க வேண்டியதுதானே......

வெக்கம் வேற......வேந்தாஆஆஆஆஆ:rolleyes:
 

aravin22

Well-Known Member
Hi mam

மகிழ் அடாவடியாக இருந்தும், தன்னுடைய காரியத்தில் குறியாக இருந்து எல்லாவற்றையும் சாதிக்கின்றார்,அட நம்ம வேந்தன் முல்லைகூட பேசுவதற்கே எவ்வளவு தயக்கம்,இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகள் என்று சந்தேகமாய் இருக்கின்றது.

நன்றி
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Amutha vuku fb iruka?? Good going!! Thank you Saveetha!

நன்றி பூர்ணிமா... ரொம்ப பெரிய பிளாஷ்பேக் எல்லாம் இல்லை கொஞ்சூண்டு தான் அடுத்த பதிவுல கொடுத்திர்றேன்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top