Ungalukku illadhadha .......
ippo than enaku santhosamey...
Ungalukku illadhadha .......
அவங்க மாமாகிட்ட வேணா... ஆர்டர் பண்ண சொல்லலாமா..சவீயாரு நம்ம ஹீரோவா எப்படிடா ஊரறிய தாலி கட்டுறதா... பார்ப்போம் தலைவர் என்ன செய்யப் போறார்ன்னு...
ஹா ஹா குமுதா ஒரே பீலிங்க்ஸ் போங்கோ... ரெண்டு அக்காஸ்க்கு மட்டும் மாப்பிள்ளை இருக்காம் இவளுக்கு இல்லையாம்... அதான் சோகத்துல வடை சாப்பிடுறான்னா பார்த்துக்கோங்களேன்...
அவங்க மாமாகிட்ட வேணா... ஆர்டர் பண்ண சொல்லலாமா..சவீ
இரண்டுல ஒன்னு, பொண்ணா பெத்துக்கச் சொல்லலாம்.......கரிக்காலன் மாமாகிட்டயா... அவர் ஒண்ணுக்கு ரெண்டா தான் எப்பவும் இறக்குமதி பண்ணுவாரு... குமுதா பாடு திண்டாட்டம் ஆகிப் போகுமே!!
இரண்டுல ஒன்னு, பொண்ணா பெத்துக்கச் சொல்லலாம்.......
கொழுந்தியா வேணும்ல
அதை யோசிக்கல......ஏன்டா நீ அபிக்கு ஜோடி சேர்க்க பார்க்கறியா!!
அதை யோசிக்கல......
ஆனா இதுகூட நல்லாதான் இருக்கு
எங்க சோடா...ஒரே ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருந்தா வெளிய இருந்தும் ரெண்டு சொந்தபந்தம் வரட்டுமேடா!! அப்புறம் எப்படி சமத்துவம் மலரும்... (ஹப்பாடா காலையில கருத்து சொல்லிட்டேன்)
எங்க சோடா...
எங்க சோடா...
எங்க சோடாஆஆஆஆஆஆ