Saveetha Murugesan's Mullai Vendan 14

Advertisement

MythiliManivannan

Well-Known Member
யாரு நம்ம ஹீரோவா எப்படிடா ஊரறிய தாலி கட்டுறதா... பார்ப்போம் தலைவர் என்ன செய்யப் போறார்ன்னு...

ஹா ஹா குமுதா ஒரே பீலிங்க்ஸ் போங்கோ... ரெண்டு அக்காஸ்க்கு மட்டும் மாப்பிள்ளை இருக்காம் இவளுக்கு இல்லையாம்... அதான் சோகத்துல வடை சாப்பிடுறான்னா பார்த்துக்கோங்களேன்...
அவங்க மாமாகிட்ட வேணா... ஆர்டர் பண்ண சொல்லலாமா..சவீ;)
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அவங்க மாமாகிட்ட வேணா... ஆர்டர் பண்ண சொல்லலாமா..சவீ;)

கரிக்காலன் மாமாகிட்டயா... அவர் ஒண்ணுக்கு ரெண்டா தான் எப்பவும் இறக்குமதி பண்ணுவாரு... குமுதா பாடு திண்டாட்டம் ஆகிப் போகுமே!!:p
 

MythiliManivannan

Well-Known Member
கரிக்காலன் மாமாகிட்டயா... அவர் ஒண்ணுக்கு ரெண்டா தான் எப்பவும் இறக்குமதி பண்ணுவாரு... குமுதா பாடு திண்டாட்டம் ஆகிப் போகுமே!!:p
இரண்டுல ஒன்னு, பொண்ணா பெத்துக்கச் சொல்லலாம்;).......
கொழுந்தியா வேணும்ல:rolleyes:
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அ‌தை யோசிக்கல......
ஆனா இதுகூட நல்லாதான் இருக்கு;)

ஒரே ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருந்தா வெளிய இருந்தும் ரெண்டு சொந்தபந்தம் வரட்டுமேடா!! அப்புறம் எப்படி சமத்துவம் மலரும்... (ஹப்பாடா காலையில கருத்து சொல்லிட்டேன்)
 

MythiliManivannan

Well-Known Member
ஒரே ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருந்தா வெளிய இருந்தும் ரெண்டு சொந்தபந்தம் வரட்டுமேடா!! அப்புறம் எப்படி சமத்துவம் மலரும்... (ஹப்பாடா காலையில கருத்து சொல்லிட்டேன்)
எங்க சோடா...
எங்க சோடா...
எங்க சோடாஆஆஆஆஆஆ:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top