Emai Aalum Niranthara 10

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
2 தடவை படிச்சிட்டேன்.......... அய்யோ பாவம்......... எப்படி வெளிய வர போறா...... அவன் எப்படி வரப்போறான்...........

அக்கா husband என்ன பண்ணுறார்????????? அவர் பார்த்துப்பார்ன்னு சொல்றாங்களே.......

எனக்கு தூக்கம் வருமான்னே தெரியல.........
இன்னும் நாலு தரம் பாக்கியிருக்கே..

போய் படிச்சு முடிங்க
இதுக்கே அக்ஷ்யா பப்ளிகேசன் வாங்கிடணும் போல....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அய்யோ........... so sad.......... இப்படி மாட்டிகிட்டாளே............ யாருமே இல்லையே.......

இந்த ப்ரித்வி கடன்காரன் எங்கே போய் தொலைஞ்சான்...........

அருளுக்கு பதிலா விஷ்ணு வந்துட்டான்..........
ஐடியா கொடுத்து...சரியான பொண்டாட்டி கூடசுத்த போயிட்டான் போல
 

Joher

Well-Known Member
இன்னும் நாலு தரம் பாக்கியிருக்கே..இதுக்கே அக்ஷ்யா பப்ளிகேசன் வாங்கிடணும் போல....

அதெல்லாம் நாளைக்கு........... 4 என்ன........ அதுக்கு மேல கூட போகும்........

அக்க்ஷயா எல்லாம் கரெக்ட்டா வாங்கிடுவேன்........... இப்போ மட்டும் தான் சைட்.......... அப்புறம் பல முறை புக் தான்......... rerun போடும் போது பக்கத்தில் புக் வச்சுப்பேன்......... சும்மா உங்களோட ஜாலியா படிப்பேன்........ ரொம்ப சஸ்பென்ஸ் கொடுத்தால் உடனே புக்ல படிச்சிடுவேன்.......... இப்போ கூட EVU பக்கத்தில் தான் இருக்கு...........:p:p:p
 

Manimegalai

Well-Known Member
அய்யோ........... so sad.......... இப்படி மாட்டிகிட்டாளே............ யாருமே இல்லையே.......

இந்த ப்ரித்வி கடன்காரன் எங்கே போய் தொலைஞ்சான்...........

அருளுக்கு பதிலா விஷ்ணு வந்துட்டான்..........
ம்...
அருள் வருவானா நினைச்சா
விஷ்ணு ...
கடைசி எப்பி வர நம்பிக்கையோட இருப்போம் ...:p
அருள் வருவான்.
 

Joher

Well-Known Member
ம்...
அருள் வருவானா நினைச்சா
விஷ்ணு ...
கடைசி எப்பி வர நம்பிக்கையோட இருப்போம் ...:p
அருள் வருவான்.


என்ன பார்த்து சொல்லு...
என் கண்ண பார்த்து சொல்லு..........:p:p:p
 

Manimegalai

Well-Known Member
ஐடியா கொடுத்து...சரியான பொண்டாட்டி கூடசுத்த போயிட்டான் போல
பிரித்வி நல்லவன் தான்..
எங்க போனான் என்று தெரியலையே..
அப்பா மில்லியனரா இருந்து என்ன பயன்...
பொண்ணு காதலிச்சா பாசம் எல்லாம் போய்டுமா...
இப்படி கஷ்டப்பட விடுறாங்களே.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top