என்னடா...பொறுக்கி போலீசா...
அண்ணி என்பது ..முன்ன சப்போர்ட் பண்ணவங்க போல....நன்றி மல்லி
அண்ணி என்பது ..முன்ன சப்போர்ட் பண்ணவங்க போல....நன்றி மல்லி
இன்னும் நாலு தரம் பாக்கியிருக்கே..2 தடவை படிச்சிட்டேன்.......... அய்யோ பாவம்......... எப்படி வெளிய வர போறா...... அவன் எப்படி வரப்போறான்...........
அக்கா husband என்ன பண்ணுறார்????????? அவர் பார்த்துப்பார்ன்னு சொல்றாங்களே.......
எனக்கு தூக்கம் வருமான்னே தெரியல.........
ஐடியா கொடுத்து...சரியான பொண்டாட்டி கூடசுத்த போயிட்டான் போலஅய்யோ........... so sad.......... இப்படி மாட்டிகிட்டாளே............ யாருமே இல்லையே.......
இந்த ப்ரித்வி கடன்காரன் எங்கே போய் தொலைஞ்சான்...........
அருளுக்கு பதிலா விஷ்ணு வந்துட்டான்..........
இன்னும் நாலு தரம் பாக்கியிருக்கே..இதுக்கே அக்ஷ்யா பப்ளிகேசன் வாங்கிடணும் போல....
ம்...அய்யோ........... so sad.......... இப்படி மாட்டிகிட்டாளே............ யாருமே இல்லையே.......
இந்த ப்ரித்வி கடன்காரன் எங்கே போய் தொலைஞ்சான்...........
அருளுக்கு பதிலா விஷ்ணு வந்துட்டான்..........
ம்...
அருள் வருவானா நினைச்சா
விஷ்ணு ...
கடைசி எப்பி வர நம்பிக்கையோட இருப்போம் ...
அருள் வருவான்.
பிரித்வி நல்லவன் தான்..ஐடியா கொடுத்து...சரியான பொண்டாட்டி கூடசுத்த போயிட்டான் போல