Advertisement

Adhirith

Well-Known Member

Thankyou for the wonderful support and encouragement friends.​
:)

எபி ஆரம்பம்.....”மாயம்....நீ...., மந்திரம் நான்....”
முடிவில்.....”மாயை நான்.......மந்திரம் நீ...”
இதற்குத்தான் ஆசைப்பட்டேன்.....;)
Me terribly missed your quotes.....
எபி முழுவதும் வார்த்தைக்களின் மாயா ஜாலம்......
ஹா....ஹா....அதுவா.....இதுவா...
இப்படியா, அப்படியா என்று......:p
Stunning start......:)


நிர்பந்திக்கப்பட்ட திருமணம் இருவர் மீதும்...
விருப்பம் இல்லை , தங்கைகளுக்கா
உடன் பட்டு, எதிர்கொள்ள திரும்புகிறாள்....

ஓட,ஓட விரட்டும் வாழ்க்கை.....மீது விரக்தி ...
அந்த விரக்தியிலிருந்து விடுபட்டு,
இளைப்பாற ஆசைப் படும் ...திரு மந்திரன்....


”விரட்ட லே...அவன்......இளைப்பாறுவதற்காக......”
அவனில் புத்துணர்வை ,உயிர்ப்பிக்கும்
மந்திரமாவாளா மாயா.....? :):cool:
 
Last edited:

Adhirith

Well-Known Member
Very interesting start Malli
மாயா அப்பாவிற்கு சென்னை secretariatla வேலை
சென்னை -ல் பிறந்து வளர்ந்தவள் ... just 18yrs
அப்பா அம்மா love marriage
அதனால் உறவுகளுடன் தொடர்பு இல்லை
Coimbatore சொந்த ஊரா ??

மாயா அப்பா தன் உறவுகளுக்கு என்ன கடன் பட்டு இருக்கார்
இப்போ ஒரு நிர்பந்தத்தில் இருந்தாலும்
even CM can't help endru ninaikiraara??
illai he too wants maya to get married to manthiran
love marriage அவ்வ்ளோ தப்பானதா
இல்லை அவர் love marriage அவரோட உறவுகள் வாழ்க்கையை பாதிச்சதா

மாயா மந்திரனோட நீ தேவையில்லை உன் அப்பாவின் மகள் தான் தேவை என்கிற வார்த்தையில் கட்டுப்படுகிறாள்
அவனுக்கு என்ன நிர்பந்தம் மாமன் மகளை கல்யாணம் செய்ய

waiting for the knots to unfold one by one
The character names are also impressive...
mayam manthirathirrkku kattundu kidakka pogiradha
waiting

”மாயம் ,மந்திரத்தால் கட்டுண்டு கிடப்பாளா.....?..”
ஹா....ஹா....அதுவும் மல்லி கதையில் ......:p:rolleyes:
 

malar02

Well-Known Member
எபி ஆரம்பம்.....”மாயம்....நீ...., மந்திரம் நான்....”
முடிவில்.....”மாயை நான்.......மந்திரம் நீ...”
இதற்குத்தான் ஆசைப்பட்டேன்.....;)
Me terribly missed your quotes.....
எபி முழுவதும் வார்த்தைக்களின் மாயா ஜாலம்......
ஹா....ஹா....அதுவா.....இதுவா...
இப்படியா, அப்படியா என்று......:p
Stunning start......:)

நிர்பந்திக்கப்பட்ட திருமணம் இருவர் மீதும்...
விருப்பம் இல்லை , தங்கைகளுக்கா
உடன் பட்டு, எதிர்கொள்ள திரும்புகிறாள்....

ஓட,ஓட விரட்டும் வாழ்க்கை.....மீது விரக்தி ...
அந்த விரக்தியிலிருந்து விடுபட்டு,
இளைப்பாற ஆசைப் படும் ...திரு மந்திரன்....


”விரட்ட லே...அவன்......இளைப்பாறுவதற்காக......”
அவனில் புத்துணர்வை ,உயிர்ப்பிக்கும்
மந்திரமாவாளா மாயா.....? :):cool:
:)
வாவ் நான் எழுதிட்டு போஸ்ட் போடவச்சிட்டு வந்து பார்கிறேன்;)
நீங்களும் நான் போட்ட வார்த்தையை கையாண்டு செம:D
எதுவென்றால் அவனின் விரக்தி:p Hi Fi......
 

ThangaMalar

Well-Known Member
சுகந்தி அம்மா வீட்டுல இருக்கிற பொண்ணுங்க மேல தான் அக்கறை கொஞ்சம் அதிகமா தெரியுதோ ... ..
இல்லை எனக்கு மட்டும் தான் அப்படி தோணுதா .....
இரண்டு பேரும் ரொம்ப சின்ன பசங்க ல, உமா..
அதனால இருக்கலாம்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top