Sevvanthi Pooveduthaen 30

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
என்னது கோக்குமாக்கா நான் எதுவும் செய்யலை அக்கா... மீ பாவம்...
ஏம்மா கோக்குமாக்கு,
துரை தானே செய்தார்?
நீங்க செஞ்சீங்க=ன்னு,
நான் சொன்னனா?
சொன்னனா? சொன்னனா?
சொன்னனா, சவீதா டியர்?
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஏம்மா கோக்குமாக்கு,
துரை தானே செய்தார்?
நீங்க செஞ்சீங்க=ன்னு,
நான் சொன்னனா?
சொன்னனா? சொன்னனா?
சொன்னனா, சவீதா டியர்?

அப்படி இல்லையா நான் அப்படி தான்னு நினைச்சு உங்களை அப்படிச் சொல்லிட்டேன்... இப்போ தானே தெரியுது நீங்க அப்படி சொல்லலைன்னு...
 

banumathi jayaraman

Well-Known Member
அப்படி இல்லையா நான் அப்படி தான்னு நினைச்சு உங்களை அப்படிச் சொல்லிட்டேன்... இப்போ தானே தெரியுது நீங்க அப்படி சொல்லலைன்னு...
:oops: :eek: o_O
ஹய்யோ,
என்னாது இது,
சவீதா செல்லம்? :mad:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
காலையில SJ சூர்யா படத்தோட அந்த சீன் பார்த்தா அதோட எப்பெக்ட் அக்கா....
ஹா... ஹா... ஹா...............
என்னமோ, நடத்துங்க,
நடத்துங்க, சவீதா டியர்
 

Sundaramuma

Well-Known Member
வீரனின் வீரமும்..
தமிழனின் தைரியமும்..
மண்ணின் மீது நேசம் கொண்ட
பாண்டியவன்...

தாய் மீது பாசம் கொண்டவன்..
தவபுதல்வன் அவன்...
வரமாகினான் தாரத்திற்கு...
உணர்வாளா கொண்டவனின்
உண்மை நேசத்தை....
அதுக்கு தான் காத்து இருக்கோம் ...
சூப்பர் ..பாத்திமா:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top