Kanaavil Un Mugam 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு ரொம்ப, ரொம்ப,
ரொம்ப, ரொம்ப, ரொம்பப்
பிடிச்ச நாவல், இந்த
''கனாவில் உன் முகம்''
நாவல், மல்லிகா செல்லம்
and thank you so much for giving
this Lovely, Superb and Excellent
Novel, மல்லிகா மணிவண்ணன் டியர்
 
fathima.ar

Well-Known Member
நல்ல கதை............ ஆனால் தன்னிடம் வேலை பார்ப்பவர் மகள் என்பதால் தான் தூக்கிவிட்டதை கூட அவனால் சொல்ல முடியவில்லை........... அப்போ கன்னம் மென்மையா இருந்ததென்று திரும்ப திரும்ப கன்னத்தை தட்டுவது எந்த வகையில் சேர்த்தி?

இதில் இவனுக்கு கனவில் வந்த முகமாம்............ ஆனால் இந்த உடையில் அவனின் கனவு ராணி வர வாய்ப்பில்லையாம் :eek::eek::eek::eek::eek::eek::eek::eek::eek::eek:

Velai paarpavaru ponnu nu late thaane realise panran
 
fathima.ar

Well-Known Member
எனக்கு அது தான் கடுப்பா இருந்தது.......கடைசி வரை ஐயா கிளாஸ் ஆக்ட் .....
கன்னத்தை தட்டுறேன்னு தடவி பார்க்க மட்டும் தெரியுது......

Athu Azhagula mayangunathu....
 
Joher

Well-Known Member
எனக்கு அது தான் கடுப்பா இருந்தது.......கடைசி வரை ஐயா கிளாஸ் ஆக்ட் .....
கன்னத்தை தட்டுறேன்னு தடவி பார்க்க மட்டும் தெரியுது......

கதிருக்கு அவனுக்கு பிடித்தாலும் லலிதா தன்னிடம் வேலை செய்பவள் என்கிற ஈகோ அதிகமாக இருக்கும்......

ஈஷ்வர் ஜாதி சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் உடைத்து அடையாளப்படுத்த முடியாத ஒரு பெண்ணை மிகவும் விரும்பி மணந்தவன்...
 
fathima.ar

Well-Known Member
கதிருக்கு அவனுக்கு பிடித்தாலும் லலிதா தன்னிடம் வேலை செய்பவள் என்கிற ஈகோ அதிகமாக இருக்கும்......

ஈஷ்வர் ஜாதி சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் உடைத்து அடையாளப்படுத்த முடியாத ஒரு பெண்ணை மிகவும் விரும்பி மணந்தவன்...

Ego nu solla mudiyaathu status difference yosikkura paiyyan..
 
banumathi jayaraman

Well-Known Member
கதிருக்கு அவனுக்கு பிடித்தாலும் லலிதா தன்னிடம் வேலை செய்பவள் என்கிற ஈகோ அதிகமாக இருக்கும்......

ஈஷ்வர் ஜாதி சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் உடைத்து அடையாளப்படுத்த முடியாத ஒரு பெண்ணை மிகவும் விரும்பி மணந்தவன்...
ஈகோ மட்டுமில்லைப்பா,
கதிர்வேலுக்கு பணத் திமிரும்
ஜாஸ்தி தான், Joher டியர்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top