Kanaavil Un Mugam 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஒரு தேவதை,
வந்து விட்டாள்,
என்னைத் தேடியே
என்னோட அபிமான
தேவதை, லலிதா,
சுயமரியாதை சுந்தரி,
தன்மானச் சிங்கம்,
வந்து விட்டாள்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, பொறுப்பா இருக்கிற
பிள்ளையை கெடுக்காதீங்க,
கந்தசாமி சார்
தேவிம்மா, சொன்னா
கேட்டுக்கணும், கந்தசாமி சார்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடுத்தவருக்கு,
உதவி செய்வதிலும்
ஒரு லாபம் வேணுமா?
நல்ல பாட்டி,
நல்ல பேரன்?
 

banumathi jayaraman

Well-Known Member
சதாசிவம், நீங்க
இப்படி டம்மி சிவமா,
இருக்கக் கூடாது,
சதாசிவம் சார்
(பின்னாடி, உங்க பையன்
அப்படிதான்=கிறது,
வேற விஷயம்)
 

banumathi jayaraman

Well-Known Member
ஏம்ப்பா, கதிர்வேல்?
சாதாரண ட்ரெஸ்சில்,
எங்க லலிதாக் குட்டி
வந்தால், உனக்கு
கனவுப் பெண் போலத்
தெரியலையா, கதிர்வேல்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top