banumathi jayaraman
Well-Known Member
நாத்துனா மேல கீற பாசத்ல
தம்மாத்தூண்டு புருஷன்
மேலயும் வைம்மே,
செவ்வந்தி டியரூ
தம்மாத்தூண்டு புருஷன்
மேலயும் வைம்மே,
செவ்வந்தி டியரூ
விராவின் direct தாக்குதல்Hi Friends,
Here is the next episode of Sevvanthi Pooveduthaen
Episode
Read and share your comments
Saveetha Murugesan
வீரா அவள வரவைக்கிறேன் சொல்லிட்டு
டாக்டர தேடி அவனே போய்ட்டானே
இது என்ன சவி..
மனசு வலிக்குது வசனம் பிரிகேப்ல வந்துச்சு. எப்பியிலும் அதோட முடியுது.
நல்லா ஏமாத்துறீங்கப்பா..