mithravaruna
Well-Known Member
அழகுHi பொன்னுமா..
Super epi...
இளைஞர்கள் செய்யும் நல்லது கெட்டது இரண்டையும் அழகா சொன்னீங்க..
சிவா வினி..
முகிலன் செல்வி..திருமணம்
ஒரே மேடையில் super..
ஆனால் எங்க ஹீரோ சிவாவுக்கு இன்னும் கொஞ்சம் நல்லா டிரஸ் சொல்லியிருக்கலாம் சந்தன நிற பேன்ட்...நல்ல பச்சை சட்டை ....கற்பனை பண்ணி பார்த்தேன்...சரியா வரலையே
நன்றி பொன்னுமா.