velviyil veezhntha maname - 6

Advertisement

Manimegalai

Well-Known Member
Hi பொன்னுமா.:).
Super epi...
இளைஞர்கள் செய்யும் நல்லது கெட்டது இரண்டையும் அழகா சொன்னீங்க..
சிவா வினி..
முகிலன் செல்வி..திருமணம்
ஒரே மேடையில் super..
ஆனால் எங்க ஹீரோ சிவாவுக்கு இன்னும் கொஞ்சம் நல்லா டிரஸ் சொல்லியிருக்கலாம் :D:pசந்தன நிற பேன்ட்...நல்ல பச்சை சட்டை ....கற்பனை பண்ணி பார்த்தேன்...சரியா வரலையே:p
நன்றி பொன்னுமா.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hi பொன்னுமா.:).
Super epi...
இளைஞர்கள் செய்யும் நல்லது கெட்டது இரண்டையும் அழகா சொன்னீங்க..
சிவா வினி..
முகிலன் செல்வி..திருமணம்
ஒரே மேடையில் super..
ஆனால் எங்க ஹீரோ சிவாவுக்கு இன்னும் கொஞ்சம் நல்லா டிரஸ் சொல்லியிருக்கலாம் :D:pசந்தன நிற பேன்ட்...நல்ல பச்சை சட்டை ....கற்பனை பண்ணி பார்த்தேன்...சரியா வரலையே:p
நன்றி பொன்னுமா.
ஹாய் மணி,

இன்றைய இளைஞர்கள் என்ன டிசைன் என்றே புரியல.

இரண்டும் கலந்தே இருக்காங்க.

ஏன் ..நீ கற்பனை பண்ண :p
வினிக்கு நல்லாதாம் இருந்துச்சாம் ....என்ன பாத்தி..நீ சொல்லு.
 

banumathi jayaraman

Well-Known Member
ஒரே நாள்ல, இரண்டு
கல்யாணம்?
எனக்கு, கையும் ஓடல,
காலும் ஓடல
நான் என்ன செய்வேன்,
சொக்கா?
ஹ்ம்ம்.......................
என்ன செய்யலாம்?
அட்லீஸ்ட், ஒரு பட்டுப்
புடவையாவது,
மாமாகிட்ட சொல்லி
வாங்கிடணும்=ப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top