S
semao
Guest
சிவனுக்கு இல்லாதது யாருக்குகருத்த மச்சானுக்கு இதெல்லாம் ஓவரு...
எல்லாம் சிவமயம்
சிவனுக்கு இல்லாதது யாருக்குகருத்த மச்சானுக்கு இதெல்லாம் ஓவரு...
கரெக்ட்
மலர் சொன்னால் சரி....
இது டபுள் கரெக்ட்
அவனுக்கு பத்து நிமிசத்துக்கு ஒரு ட்ரஸ் மாற்ற சொல்றோம் ...அதுக்கு தான் பொன்ஸ்ட்ட ஆல்பம் கேட்டேன்..
செமையா தான் இருக்கு டிரஸ்...
நல்லா சொல்லு ...சிவனுக்கு இல்லாதது யாருக்கு
எல்லாம் சிவமயம்
கருத்த மச்சானாலும்...கருத்த மச்சானுக்கு இதெல்லாம் ஓவரு...
கண்ணான மச்சான்கருத்த மச்சானாலும்...
கலையான மச்சான்...
கண்கவர் மச்சான்...
கண்ணியமான மச்சான்...
இன்றைய இளைஞர்களின் மனப்பான்மைய சரியா பதிவு செஞ்சிறுக்கிங்க...
நல்லதையும் சொல்லியிருக்கிங்க..
யோசிக்காம விமர்சிக்கிற குணத்தையும்
சொல்லியிருக்கிங்க...
மச்சான் சாஞ்சுட்டான்டா சாச்சுப்புட்டாளே...
நைஸ் வினிக்கு விருப்பம் இருக்கு...
கண்ணா லட்டு தின்ன ஆசையா...
முகிலனுக்கும் அடிச்சது ஜாக்பாட்..