Santhathil Paadaatha Kavithai The End

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
தன்னோட லைப்பை
மட்டும் தான், கிருஷ்ணா
பார்த்துக்கிட்டான்
தங்கையைப் பார்த்து
கொள்வதாக பெருசா,
அப்பாக்கிட்ட வீரம்,
மட்டும் பேசினானே பா
 

murugesanlaxmi

Well-Known Member
அறியாத வயதில்
அறிந்த காதலும்
புரியும் வயதில்
உணர்ந்த உண்மையும்
விலகிட செய்தது...

அருகில் இருக்கும் போது
விலகல் வலி தரவில்லை..
தூர சென்ற போது
காதல் விலகி செல்ல மறுக்கிறது..

வாழும் நாட்களில்
கடந்து போகும் நபர்கள் பலர்
சில தடயங்களை விட்டுச் செல்லும்
நபர்கள் சிலர்..

நேர்மை உள்ளம்
நேர்மையாய் காதல்
சொல்லதயங்கியது

உண்மை சொல்ல
தயங்கவில்லை...
தவறு டன் இணைவது கடினமென..

அன்பும் அக்கறையும்
கொண்டவன்
காதல் நெஞ்சத்தின்
விலகல் வலி தந்த போதும்

தவறுகளை சரி செய்ய முடியாது
என் புரிந்து..
அவளது நேர்மை கவுரவித்து
அவளது காதலுக்கு
மரியாதை செய்த
காதல் கணவனாகிறான்...
அருமை சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
நேர்மைக்கும், உழைப்புக்கும்,
கிடைக்கும் உணர்வு,
அலாதியானது தான்,
மல்லிகா செல்லம்
மனசுக்கு நிம்மதியும்,
அமைதியும் கிடைக்குது பா
இது, என்னோட
அனுபவபூர்வமான
உண்மை, மல்லிகா டியர்
உண்மை சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
Hi Malli sis..
ஆரம்பத்தில் இருந்து கதை படிக்கும்போது எல்லாமே உண்மை சம்பவங்களின் தொகுப்பு என்ற உணர்வே எனக்கு தோன்றியது...
நீங்கள் சொல்லிய பிரச்சனை ரியலா இருக்கு....
ஆனால் முடிவு ரியலா இல்லை..
கிருஷ் மாதிரி காவ்யாவுக்காக சொத்து வேண்டாம் அதுவும் தன் குழந்தைகளுக்கும் சேர்த்து சொல்வது..
ஏற்றுக்கொள்ள முடியல....
மற்றபடி எப்பவும் போல மிகவும் ரசித்து ஹீரோவுக்கு ஆதரவு தந்து ஜாலியா படித்தேன்...
சீக்கிரம் முடித்த உணர்வும் எப்பவும் போல....
ரொம்ப நன்றி சிஸ்...
ஹா ஹா அருமை சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு.....முதல் பத்து எபிசொட் நிதானமா போன
மாதிரி இருந்தது ..... கடைசி மூணு எபிசொட் மின்னல் வேகம் ......


ஏன் இப்படி.....ரேணுகா வாழ்க்கை எப்படி சரியாகும்னு நிறைய எதிர் பார்ப்பு......
அப்புறம் ரித்து வினய் அந்நியோன்னியம் யாருக்கு எதை சொல்ல வருதுன்னு தெரியலை.....
அது போல தான் சசிகலா அம்மாவோட மன மாற்றம் ஒரு வரில .....இன்னும் எதிர் பார்த்தேன்....


கிருஷ்ணா views are spot on ..... யாரையும் எதற்காகவும் தப்பா எடுக்க முடியாது.....
Thank you very much.Mallika :):):)
அருமை சகோதரி
 

Joher

Well-Known Member
தன்னோட லைப்பை
மட்டும் தான், கிருஷ்ணா
பார்த்துக்கிட்டான்
தங்கையைப் பார்த்து
கொள்வதாக பெருசா,
அப்பாக்கிட்ட வீரம்,
மட்டும் பேசினானே பா

அதான் சொன்னானே.......... அது அது அது பாட்டுக்கு நடக்கும்....... எதையும் நிறுத்த வேண்டாம்........ நீ என்னை மட்டும் பாருன்னு.......... மல்லி இன்னும் கொஞ்சம் epi கொடுத்திருந்தால் அவன் வேலையை செய்திருப்பான்.........

தங்கைக்காக காதலிக்கும் பெண்ணை காத்திருக்க சொல்வது நியாயமா?????? ஈஸ்வர்-வர்ஷ்-ரஞ்சனி............... rewind பண்ணுங்கோ..........

அவளுக்கும் செய்வான்........... husbandஐயும் வச்சி செய்வான்..........

Wait and see in epilogue ............ ஆனால் எப்போன்னு மல்லி கிட்ட தான் கேட்கணும்...........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top