Santhathil Paadaatha Kavithai The End

Advertisement

rathippria

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு.....முதல் பத்து எபிசொட் நிதானமா போன
மாதிரி இருந்தது ..... கடைசி மூணு எபிசொட் மின்னல் வேகம் ......


ஏன் இப்படி.....ரேணுகா வாழ்க்கை எப்படி சரியாகும்னு நிறைய எதிர் பார்ப்பு......
அப்புறம் ரித்து வினய் அந்நியோன்னியம் யாருக்கு எதை சொல்ல வருதுன்னு தெரியலை.....
அது போல தான் சசிகலா அம்மாவோட மன மாற்றம் ஒரு வரில .....இன்னும் எதிர் பார்த்தேன்....


கிருஷ்ணா views are spot on ..... யாரையும் எதற்காகவும் தப்பா எடுக்க முடியாது.....
Thank you very much.Mallika :):):)
I do feel the same what is the purpose of rithu n vinay characters???confusing....
 

Adhirith

Well-Known Member

” சந்தத்தில் பாடாத கவிதை....”
ஆக ஒரு கதை கொடுத்து இருக்கீங்க, மல்லி...
உங்களின் வழக்கமான எழுத்து நடையிலிருந்து
மாறுபட்ட ஒரு வித்தியாசமான எழுத்து நடையில்

நேர்மை, உழைப்பு இவை இரண்டும் தான்
இந்த கதையின் முக்கிய கதாபாத்திரங்கள்...
இவற்றின் சிறப்பை ,கதையின் இறுதி பாராவில்
அணித்திரமாக சொல்லிவிட்டீர்கள்...
” பெருமைக்குரிய கர்வம்...”...
” வெற்றி இல்லாவிடினும் ,தோல்வி கிடையாது”


எளிதாக பணம் சம்பாதிக்க , அளவுக்கு அதிகமாக,
நேர்மையற்ற, உழைப்பற்ற வழிமுறைகளை
நாடும் இந்த காலக்கட்டத்தில்
இரு பள்ளி சிறுவர்களின் பகுதி நேர உழைப்பின் மூலம்
கிடைத்த வருமானத்திற்கு ,இந்த கதையில்
ஒரு முக்கியத்துவத்தை கொடுத்து அவர்களின்
உழைப்பை உயர்த்தி காண்பித்து விட்டீர்கள்....
என் மனதைத் தொட்ட பகுதி அது....


மற்றபடி சொல்வதற்கு எதுவுமில்லை.....
வாழ்த்துக்கள்....மல்லி.....:)



 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
I do feel the same what is the purpose of rithu n vinay characters???confusing....
காவ்யாவுக்கு வேலைக் கொடுக்க...முதலில்
கிருஷ்ணா ரொமான்ஸ்க்கு உதவ....இறுதியில்..காவ்யா வேலையை ரித்து தானே பார்க்கிறா....:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top