Santhathil Paadaatha Kavithai 11

Advertisement

Joher

Well-Known Member
யாரு மடக்க சொன்னா.... வாங்கி நல்ல காரியத்துக்கு உபயோக படுத்தட்டுமே .....


எதுக்கு வாங்கணும்...... வாங்க ஆரம்பித்தால் காசை பார்த்தவுடன் எப்படி அடுத்தவர்களுக்கு கொடுக்க தோணும்.........
Ithu human physcology........ பார்க்கும் வரை தான் sentimental dialogue......

Best example.......

Plus 2 toppers interview on first day after result.......
மாநிலத்தில் முதல் மதிப்பெண் வாங்கி இருக்கிறீங்க......... என்ன படிக்க போறீங்க......

உடனடி பதில்....... டாக்டர் ஆகி ஏழைகளுக்கு சேவை செய்ய போறேன்..........

But in future....... Patient யாராயிருந்தால் என்ன....... 25 thousand கொடுத்து விட்டால் தான் surgery........ அரசு மருத்துவமனையில் டாக்டர் கிடையாது........ அவர்கள் சம்பளம் மட்டும் இங்கே வாங்கி விட்டு கல்லா கட்டுறது private hospitalil.....
 

vennilad

Active Member
ரேணுவிற்கு இந்த வேலை நல்ல மாற்றமாக அமையும்.
கிருஷ்ணா இப்போ என்ன தான் செய்கிறான்?
இனி காவ்யாவை தினமும் பார்க்கும் படி தான் இருக்கும்.
 

Joher

Well-Known Member
எனக்கு அவனை புரியவே இல்லை மணி....

எனக்கும் தான்...... அவள் அப்படி சொல்லி விட்டாள் ok....... இவன் எதுக்கு இவ்வளவு feel பண்ணணும்....... எந்த வேலையும் பார்க்காமல் ரூமில் ஒளிந்து கொண்டால் காவ்யா நியாபகம் வராதாமா........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top