முனி சார் வசி ப்ளான் தெரியாமலேயே அவனுக்கு அழகா ரூட் போட்டு கொடுக்கறீங்களே... அட அட இப்படி ஒரு மாமனார் கிடச்சா எல்லா மருமகன் களுக்கும் கொண்டாட்டம் தான்....
மிகவும் அருமையான பதிவு.
இந்த முனீஸ்வரன் ரொம்ப டார்ச்சர் பண்றாரு.
எடைக்கு எடை வாழைப்பழம் சரிதான்....... அது என்ன வெள்ளம்? ஆத்து வெள்ளமா??
நிதி உங்க அப்பா கிட்ட அடுத்த பூசை உனக்கு கன்போர்ம்.