sumiram Well-Known Member Jan 11, 2018 #12 anaivarum guruva ethirkirargal,thangai kooda hmmmm enna solla
banumathi jayaraman Well-Known Member Jan 11, 2018 #14 அடக்கடவுளே? என்னப்பா, எல்லோருமே சுயநலவாதிகளா இருக்காங்க, விஜி டியர்?
banumathi jayaraman Well-Known Member Jan 11, 2018 #15 ஏனய்யா, ஒருத்தன் இஷ்டப்பட்ட பொண்ணை, லவ் பண்ணி, கல்யாணம் பண்றதுல இவ்வளவு இடைஞ்சல்களா? இவ்வளவு அக்கப்போரா, விஜி டியர்?
ஏனய்யா, ஒருத்தன் இஷ்டப்பட்ட பொண்ணை, லவ் பண்ணி, கல்யாணம் பண்றதுல இவ்வளவு இடைஞ்சல்களா? இவ்வளவு அக்கப்போரா, விஜி டியர்?
banumathi jayaraman Well-Known Member Jan 11, 2018 #16 அட, கல்யாணம் கிடக்கட்டும் நடக்கும்பொழுது பார்த்துக்கலாம் லவ் பண்றதுக்கே, இங்க பெரிய பெரிய இடைஞ்சல்களை, அக்கப்போரா பண்றாங்களே, விஜி டியர்?
அட, கல்யாணம் கிடக்கட்டும் நடக்கும்பொழுது பார்த்துக்கலாம் லவ் பண்றதுக்கே, இங்க பெரிய பெரிய இடைஞ்சல்களை, அக்கப்போரா பண்றாங்களே, விஜி டியர்?
monies Well-Known Member Jan 11, 2018 #17 Hoom yarkita enga thalakitayeva Naanga vachi seiva ila ha ha Vamba vila kuduthu vanguranga Krishnamoorthi and co Semma viji maaaa
Hoom yarkita enga thalakitayeva Naanga vachi seiva ila ha ha Vamba vila kuduthu vanguranga Krishnamoorthi and co Semma viji maaaa
L Lakshmimurugan Well-Known Member Jan 11, 2018 #18 ஒரு காதலுக்கு வீீட்டுக்குள்ளேயே இத்தனை எதிரிகளா, ஆனால் குரு அதனை சமாளிப்பான்.
banumathi jayaraman Well-Known Member Jan 11, 2018 #20 கிச்சு அப்பா தான், குருவோட காதலுக்கு எதிரின்னா, சுலோம்மாவும், புருஷனுக்கு பயந்துக்கிட்டு பையன சப்போர்ட் பண்ணலையே, விஜி டியர்?
கிச்சு அப்பா தான், குருவோட காதலுக்கு எதிரின்னா, சுலோம்மாவும், புருஷனுக்கு பயந்துக்கிட்டு பையன சப்போர்ட் பண்ணலையே, விஜி டியர்?