Vijayalakshmi Jagan's Minnalin Maraivil 9

Manimegalai

Well-Known Member
#35
ஆயிஷா கிரேட்..
தையிரியம்
ரொம்ப பிடிச்சிருக்கு..
பத்திரிக்கையாளர்களை கையாண்ட விதம் அருமை.
 

kayalmuthu

Well-Known Member
#37
Very nice ud..
காலம் கடந்த பின் ஆயிஷா க்கு இப்படி ஒரு தெளிவு...
பாவம்..
அபி என்ன செய்வாள்..
சர்வேஷ் சொன்ன வார் தைகள் true .
 

mila

Writers Team
Tamil Novel Writer
#38
அபியோட சம்பந்தமில்லாம ஆயிஷா இப்படி முடிவெடுத்துட்டாளே! அபிக்கு வீட்டுல இன்னும் என்ன மாதிரியான பிரச்சினை காத்திருக்கோ!
ஒரு போடோகே சூசைட் பண்ண போனவ சர்வேஷ ஏத்துப்பாளா?
 

New! New! New!

Click the Link Below and Register in Our New Tamil Novels Platform


Advertisement

New Episodes