Vijayalakshmi Jagan's Maariyathae Manam 19

Advertisement

தரணி

Well-Known Member
அடேய் வீரா என்னடா உன் லவ் ஸ்டோரி ரொம்ப length யா இருக்கு
 

Deputy

Well-Known Member
Tks Mam.......

அய்யடா சொல்லணும் போலவே.......
வீரா மூணு வருஷ loves சொல்லபோறானா இல்லை மூணு வருஷமா வாங்கி வைத்த பொருளை காட்ட போறானா......
மூக்குதிக்கே பெரிய ஸ்டோரி இருக்கும் போல.....

மாமியார் போறப்போ வாரப்போ யோசனை சொல்லிட்டு போறாங்களே.....
அது மகனுக்கா மருமகளுக்கா?????
இப்போதைக்கு மகனுக்கு தான் சொல்லணும்......

பையனோட மாஸ்டர் பிளானை அம்மா கூட்டத்தில் தெரிய வைக்க போறாங்களோ????
பையன் எல்லோருக்கும் ஊத்தி குடுத்துட்டு பொண்டாட்டியை தூக்கிட்டு போய்டுவானோ????

பனங்கள்ளோடு பனைமரமும் இல்லாம போச்சு......
Ayyo..... banu sis place a neenga pudichuteengala...
 

Kalai saran

Well-Known Member
3 years love ah??? :unsure::unsure::unsure:
எல்லா கலரிலும் மூக்குத்தி...... :):)
லவ்வர் பாய் வீரா வந்தாச்சு:love::love:.....
நீ கலக்கு டா வீரா.....
 

Deputy

Well-Known Member
Oh...oh....flaskback start aaga pokutha.... colour colour a mookuthi vangi vachutu apram azhaka mookki nu chella perellam vachutu than thambiku kalyanam pananumnu nenachan..... romance romba thookala than iruku... aana viji sis mukiyama edathula subam pottutanga..... superb episode n waiting for the next episode eagerly....
 

kayalmuthu

Well-Known Member
செம்ம செம்ம
இவர்களுக்குள் இந்த பேச்சு அவ்வோலோ அழகு....
ஸ்3ம்ம்
மூணு வருடம் முன்பே அவளுக்கு மூக்குத்தி வாங்கி வைத்து
யசோதா கூட திருமணம்பேசி இருக்க..
என்ன நடந்தது
Eage rly waiting sis
 

Deputy

Well-Known Member
Tks Mam.......

அய்யடா சொல்லணும் போலவே.......
வீரா மூணு வருஷ loves சொல்லபோறானா இல்லை மூணு வருஷமா வாங்கி வைத்த பொருளை காட்ட போறானா......
மூக்குதிக்கே பெரிய ஸ்டோரி இருக்கும் போல.....

மாமியார் போறப்போ வாரப்போ யோசனை சொல்லிட்டு போறாங்களே.....
அது மகனுக்கா மருமகளுக்கா?????
இப்போதைக்கு மகனுக்கு தான் சொல்லணும்......

பையனோட மாஸ்டர் பிளானை அம்மா கூட்டத்தில் தெரிய வைக்க போறாங்களோ????
பையன் எல்லோருக்கும் ஊத்தி குடுத்துட்டு பொண்டாட்டியை தூக்கிட்டு போய்டுவானோ????

பனங்கள்ளோடு பனைமரமும் இல்லாம போச்சு......
Sinna payan polachu poran vittudunga.... avan ammakitta ellam pottu kudukka vendam...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top