Tks Mam.......
அய்யடா சொல்லணும் போலவே.......
வீரா மூணு வருஷ loves சொல்லபோறானா இல்லை மூணு வருஷமா வாங்கி வைத்த பொருளை காட்ட போறானா......
மூக்குதிக்கே பெரிய ஸ்டோரி இருக்கும் போல.....
மாமியார் போறப்போ வாரப்போ யோசனை சொல்லிட்டு போறாங்களே.....
அது மகனுக்கா மருமகளுக்கா?????
இப்போதைக்கு மகனுக்கு தான் சொல்லணும்......
பையனோட மாஸ்டர் பிளானை அம்மா கூட்டத்தில் தெரிய வைக்க போறாங்களோ????
பையன் எல்லோருக்கும் ஊத்தி குடுத்துட்டு பொண்டாட்டியை தூக்கிட்டு போய்டுவானோ????
பனங்கள்ளோடு பனைமரமும் இல்லாம போச்சு......