Vijayalakshmi Jagan's Maariyathae Manam 15

Advertisement

Deputy

Well-Known Member
Tks Mam.....

நிறைமாத பொண்ணுகிட்ட வீட்டுக்காரன் இல்லாதப்போ வீரத்தை காட்டுறானுங்க.......
பேடிகள்:mad::mad::mad:

மதிக்கு இப்போ தான் எல்லாம் புரியுது......... ஆனால் நிலைமை எல்லை மீறி போகுதே......
அப்படியென்ன கோபம் குழந்தையோட பொண்ணு செத்தாலும் பரவாயில்லை.......
அவ சந்தோசமா வாழக்கூடாது.......
இவனெல்லாம் அப்பா தானா????? ச்சே........:devilish::devilish::devilish:
Avan appa ila. Veri pidicha Mirugam. Real life la intha mathiri innum nadanthutu than iruku. Namakku theriyirathu only one percent than. Theriyama maraika padura intha mathiri sambavangal innum TN la especially two districts innum athikam. Epo than thirunthuvangalo theriyathu....
 

Suvitha

Well-Known Member
நல்லவரு, நல்லவரு என்று எண்ணி இருந்த தன் தகப்பனின் முகமூடி அவிழும் அதிர்ச்சி...
தன்னை கொன்று விடுவார்களோ என்ற அதிர்ச்சி...
இன்னும் எத்தனை அதிர்ச்சிகளைத் தான் மது தாங்குவா?

இந்த நேரத்தில் எங்கே போனான் இந்த கருப்பண்ணசாமி வீரா...
வந்தால் அத்தனை பேரையும் பொலி போட்டுடுவான்.

ஆனால் எப்போ வருவான் விஜிமா...

ஜாதி வெறி தான் பெற்று சீராட்டி, பாராட்டி வளர்த்த பிள்ளைகள் என்று கூட பார்க்காமல் அவர்களை காவு வாங்கும் அளவிற்கா மனிதர்களிடம் மேலோங்க வேண்டும்.

உண்மையிலேயே கவலைப்பட வேண்டிய விஷயம் இது...
 

banumathi jayaraman

Well-Known Member
அய்யோ, யசோதாவுக்கும்
சரவணனுக்கும் நிறையக்
காயமா, விஜி டியர்?
கல்யாணமான அன்னிக்கேவா
சரவணனுக்கும் யசோதாவுக்கும்
இப்படியா ஆகணும்?
இவங்க இரண்டு பேரும்
ஐயோ பாவம்ப்பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சங்கரனின் நாற வாய்
என்ன சாக்கடையா?
ஒரு பெண்ணிடம் எப்படி
அசிங்கமாகப் பேசுகிறான்,
விஜயலக்ஷ்மி டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top